MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Heart Health : இந்த 5 மருந்துகள் உங்கள் இதயத்தை அமைதியாக கொல்லுமாம்.! நிபுணர்கள் எச்சரிக்கை

Heart Health : இந்த 5 மருந்துகள் உங்கள் இதயத்தை அமைதியாக கொல்லுமாம்.! நிபுணர்கள் எச்சரிக்கை

சில வகையான மருந்துகள் இதயத்தில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி, இதய செயலிழப்புக்கு வழி வகுக்கலாம் என இதய நோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அந்த மருந்துகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

3 Min read
Author : Ramprasath S
Published : Jul 09 2025, 10:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
5 medicines that silently damage your heart
Image Credit : stockPhoto

5 medicines that silently damage your heart

தற்போதைய காலத்தில் மக்கள் பலரும் தாங்களாகவே மருந்தகங்களில் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர் என்ன நோய்க்கு என்ன மருந்து சாப்பிட வேண்டும் என்கிற கட்டுப்பாடு இருக்கிறது ஆனால் இது எதுவுமே தெரியாமல் சுயமாக மருந்து எடுத்துக் கொள்வது நமக்கு கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தலாம் குறிப்பாக சில மருந்துகள் இதயத்தில் அமைதியாக சேதத்தை ஏற்படுத்தி இதய செயலிழப்பிற்கு வழிவகுக்கலாம். அத்தகைய சில மருந்துகள் குறித்து இதய நோய் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர் அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
1. அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAIDs - Non-Steroidal Anti-Inflammatory Drugs)
Image Credit : stockPhoto

1. அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAIDs - Non-Steroidal Anti-Inflammatory Drugs)

வலி மற்றும் வீக்கத்தை குறைக்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் இபுப்ரூஃபன் (Ibuprofen), நாப்ராக்ஸன் (Naproxen) போன்ற மருந்துகளை நீண்ட நாட்களாக உட்கொள்வது இதய செயலிழப்பிற்கு வழிவகுக்கலாம் இவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு பக்கவாதம் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் ஏற்கனவே இதய பிரச்சினை உள்ளவர்கள் இந்த மருந்துகளை மிகவும் கவனமாக பயன்படுத்துதல் வேண்டும். ஏற்கனவே இதயம் சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் உங்கள் பிரச்சினையை எடுத்துக் கூறி உங்கள் ரத்த பரிசோதனை முடிவுகளை காட்ட வேண்டியது அவசியம்.

36
2.சளி மற்றும் இருமல் மருந்துகள் (Cold and Cough Medications)
Image Credit : stockPhoto

2.சளி மற்றும் இருமல் மருந்துகள் (Cold and Cough Medications)

சளி மற்றும் இருமல் மருந்துகளில் உள்ள சில பொருட்கள் ரத்த குழாய்களை சுருங்கச் செய்து ரத்த அழுத்தத்தை வெறுத்தலாம் குறிப்பாக சளி மருந்துகளில் சளி நீக்கும் டிகோங்கஸ்டென்ட்கள் (Decongestants) என்கிற பொருள் உள்ளது இது ரத்தக்குழாயை சுருங்கச் செய்து இதய பாதிப்பை அதிகரிக்கிறது இதய நோய் உள்ளவர்கள் இது போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது அது மேலும் சிக்கல்களை உருவாக்கலாம் எனவே சளி அல்லது இருமல் மருந்துகளை சுயமாக வாங்கி உபயோகப்படுத்துதல் கூடாது இதய பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பின்னர் இந்த மருந்துகளை உபயோகிக்க வேண்டியது அவசியம்.

46
3. சில வகையான நீரிழிவு மருந்துகள் (Certain Diabetes Medications)
Image Credit : stockPhoto

3. சில வகையான நீரிழிவு மருந்துகள் (Certain Diabetes Medications)

முன்பு சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரோஸிகிளிடாசோன் (Rosiglitazone) போன்ற மருந்துகள் இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது போன்ற முன்பு சர்க்கரை நோய்க்காக பயன்படுத்தப்பட்ட மருந்துகள் இதய நோய் அபாயத்தை அதிகரிப்பது கண்டது ஏற்பட்டது இவை சர்க்கரையை நிர்வகிக்க உதவினாலும் இதயத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது தெரிய வந்தது. நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் நீரிழிவு மருந்துகள் பாதுகாப்பானவை. எனவே சர்க்கரை நோயாளிகள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

56
4. சில வகையான புற்றுநோய் மருந்துகள் (Chemotherapy Drugs)
Image Credit : stockPhoto

4. சில வகையான புற்றுநோய் மருந்துகள் (Chemotherapy Drugs)

புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது ஹீமோதெரபி சில வகையான ஹீமோதெரபி மருந்துகள் அல்லது குறிப்பிட்ட இலக்கு மருந்துகள் இதய தசைகளை பலவீனப்படுத்துகின்றன அல்லது இதயம் செயலிழப்புக்கு வழிபடுகின்றன குறிப்பாக டாக்ஸோரூபிகின், டிராஸ்டுஜுமாப் போன்ற கீமோதெரபி மருந்துகளை தொடர்ந்து எடுக்கும் பொழுது அது இதயத்தை பலவீனப்படுத்துவதாக இதய நோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். புற்று நோய்க்காக தொடர்ந்து கீமோதெரபி அல்லது குறிப்பிட்ட இலக்கு மருந்துகளை பயன்படுத்தும் நோயாளிகளுக்கு இதய பரிசோதனைகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும். புற்றுநோயாளிகள் சிகிச்சையின் போதும் சிகிச்சைக்குப் பிறகும் இதயம் சம்பந்தமான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

66
5. சில வகையான மனநல மருந்துகள் (Psychiatric Medications)
Image Credit : stockPhoto

5. சில வகையான மனநல மருந்துகள் (Psychiatric Medications)

மனநல பாதிப்பிற்காக எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளும் இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகள் (Antidepressants) மனநோய் எதிர்ப்பு மருந்துகள் (Antipsychotics) ஆகியவை இதயத்துடிப்பில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அரித்மியா - Arrhythmia சிலருக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த மருந்துகளை உட்கொள்ளும் பொழுது மயக்கம், படபடப்பு போன்ற அறிகுறிகள் சிலருக்கு ஏற்படலாம். இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பின்குறிப்பு: மேலே குறிப்பிட்ட தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. இது இதய நோய் நிபுணர்கள் வெளியிட்ட வீடியோக்கள் அடிப்படையில் கிடைக்கப் பெற்ற தகவல்களாகும். இதற்கு ஏசியா நெட் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. நீங்கள் எந்த ஒரு மருந்தையும் எடுத்துக் கொள்வதற்கு முன்பு அல்லது நிறுத்துவதற்கு முன்பு கட்டாயம் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். மருத்துவர் மட்டுமே உங்கள் உடல் நிலையைப் பொறுத்து சரியான பரிந்துரைகளை வழங்க முடியும். இதய ஆரோக்கியம் குறித்து மேலும் சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
 
1st TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
(67.2 ov)281/5
SLSL
-
Day 1
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
Result
ARACARAC
114/1
RDCRDC
112/6
Arabian Aces beat Royal Desert Champions by 9 wickets
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
10th T10 • ABDT10
UABUAB
Tue, 10 Nov, 2026
EEEE
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Fri, 13 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கீல்வாதம், இடுப்பு வலியை போக்கும் மருந்து: மொறுமொறு முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி?
Recommended image2
சிவப்பு வெல்லம் Vs கருப்பு வெல்லம்.. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?
Recommended image3
Black Curry Fry : சாதத்துக்கு சூப்பரான சைடிஷ்.. கிராமத்து ஸ்டைல் பிளாக் கறி ஃப்ரை செய்வது எப்படி? ரெசிபி இதோ!
Related Stories
Recommended image1
Cinnamon Tea : நீரிழிவு முதல் இதய ஆரோக்கியம் வரை.. இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள்
Recommended image2
Garlic Milk : நோய் எதிர்ப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை.. பூண்டு பால் செய்யும் அற்புத நன்மைகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved