MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • சம்மர் ஹீட்: குழந்தைகளின் கண்களைக் காக்க 6 "கூலிங்" சீக்ரெட்ஸ்

சம்மர் ஹீட்: குழந்தைகளின் கண்களைக் காக்க 6 "கூலிங்" சீக்ரெட்ஸ்

வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு வியர்க்குரு, அம்மை போலவே கண் கட்டி, அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படலாம். எனவே, கோடை வெப்பத்திலிருந்து குழந்தைகளின் கண்களைப் பாதுகாக்க அதிக கவனம் தேவை. அவர்களைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள எளிய வழிகளைப் பின்பற்றுங்கள்.

2 Min read
Author : Priya Velan
Published : May 09 2026, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
"வாட்டர் ஸ்பிளாஷ்" தெரபி :
Image Credit : Getty

"வாட்டர் ஸ்பிளாஷ்" தெரபி :

வெளியே விளையாடி விட்டு வந்தவுடன் சோப்பு போட்டு முகம் கழுவுவதற்கு முன்னால், சாதாரண குளிர்ந்த நீரால் கண்களை மென்மையாக கழுவ சொல்லுங்கள். காற்றில் பறக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்களும், வெப்பமும் கண்களில் எரிச்சலை உண்டாக்கும். ஒரு நாளைக்கு 3-4 முறை இப்படிச் செய்வது கண்களுக்கு உடனடி புத்துயிர் தரும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
வெள்ளரிக்காயை விட இது பெஸ்ட்!
Image Credit : Getty

வெள்ளரிக்காயை விட இது பெஸ்ட்!

கண்களின் சூட்டைத் தணிக்க வெள்ளரிக்காய் வைப்பது பழைய ஸ்டைல். அதற்கு பதில், காய்ச்சாத குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து குழந்தைகளின் இமைகளின் மேல் 5 நிமிடம் வையுங்கள். பாலில் உள்ள புரதம் மற்றும் குளிர்ச்சி, வெயிலால் ஏற்படும் "ஐ ஸ்ட்ரெய்ன்" (Eye Strain) மற்றும் சிவந்த நிறத்தை (Redness) மாயமாய் மறைக்கும்.

36
சன்கிளாஸ் - ஸ்டைலுக்கு மட்டுமல்ல!
Image Credit : Getty

சன்கிளாஸ் - ஸ்டைலுக்கு மட்டுமல்ல!

குழந்தைகளுக்கு சன்கிளாஸ் வாங்கும் போது வெறும் கலரைப் பார்க்காதீர்கள். "100% UV Protection" அல்லது "Polarized" என்று லேபிள் ஒட்டப்பட்ட கண்ணாடிகளை மட்டுமே தேர்வு செய்யுங்கள். மலிவான பிளாஸ்டிக் கண்ணாடிகள் கருவிழியைப் பாதிக்கும். தரமான கண்ணாடிகளை அணிவிப்பது பிற்காலத்தில் வரும் கண்புரை பாதிப்புகளைத் தடுக்கும்.

46
"யு" டர்ன் (U-Turn) உணவுகள்
Image Credit : Getty

"யு" டர்ன் (U-Turn) உணவுகள்

வெயில் காலத்தில் கண்களில் ஈரப்பதம் குறைந்து 'டிரை ஐ' (Dry Eye) பிரச்சனை வரும். இதைத் தவிர்க்க ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் கொடுங்கள். இளநீரில் கொஞ்சம் சப்ஜா விதைகளை கலந்து கொடுங்கள். இது ஒட்டுமொத்த உடல் சூட்டையும் குறைத்து, கண்களில் வறட்சி ஏற்படாமல் காக்கும்.

56
டிஜிட்டல் டிஸ்டன்ஸ் :
Image Credit : Getty

டிஜிட்டல் டிஸ்டன்ஸ் :

வெயிலால் வெளியே போக முடியாமல் குழந்தைகள் வீட்டிற்குள் போன் அல்லது டிவியில் தஞ்சமடைவார்கள். 20-20-20 விதியைப் பின்பற்றச் சொல்லுங்கள். 20 நிமிடம் திரையைப் பார்த்தால், 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும். கோடையில் கண்கள் விரைவில் சோர்வடைவதால் இது மிக அவசியம்.

66
தலையணை உறை மேஜிக் :
Image Credit : Getty

தலையணை உறை மேஜிக் :

கோடையில் குழந்தைகளின் தலையணை உறைகளை (Pillow Covers) இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றுங்கள். தலையணையில் சேரும் வியர்வை மற்றும் அழுக்கு, தூக்கத்தில் குழந்தைகளின் கண்களுக்குள் சென்று "மெட்ராஸ் ஐ" (Conjunctivitis) போன்ற தொற்றுக்களை உண்டாக்கும். பருத்தி உறைகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
குழந்தைகள்
ஆரோக்கியம்
கோடைக்காலம்
கோடைக்கால உடல்நலக் குறிப்புகள்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Porivilangai Urundai : பாட்டி காலத்து பொரிவிளங்காய் உருண்டை.. ஒரு முறை செய்தால் பல நாட்கள் சுவைக்கலாம்!
Recommended image2
Onion Storage Tips: இரவே வெங்காயத்தை உரித்து ஃப்ரிட்ஜில் வைக்கிறீங்களா? விஷமாகும் உரித்த வெங்காயம்?
Recommended image3
Tandoori Egg : ஹோட்டல் ஸ்டைல் முட்டை தந்தூரி .. சுவை அள்ளும் ஈஸி ரெசிபி!
Related Stories
Recommended image1
Millets for Children : குழந்தைகள் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய சிறுதானியங்கள்.!
Recommended image2
Children Eye Health : குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 எளிய டிப்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved