MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • ஜிம் போகாமல், ஒர்க் அவுட் செய்யால் உங்கள் தொப்பையை ஈஸியா குறைக்கலாம்.. நிபுணர் சொன்ன டிப்ஸ்

ஜிம் போகாமல், ஒர்க் அவுட் செய்யால் உங்கள் தொப்பையை ஈஸியா குறைக்கலாம்.. நிபுணர் சொன்ன டிப்ஸ்

ஜிம் போகாமல், உடற்பயிற்சி செய்யாமல் தொப்பையை எப்படி குறைக்கலாம் என்பது குறித்து நிபுணர் டிப்ஸ் வழங்கி உள்ளார்.

2 Min read
Author : Ramya s
Published : Aug 09 2024, 06:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Weight Loss

Weight Loss

உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. உணவுமுறைகள், உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான வாழ்க்கை உள்ளிட்ட பிற காரணிகள் உங்கள் எடை இழப்பு பயணத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, உடல் எடையை குறைக்கும் பயணத்தில் தொப்பையை குறைப்பது தான் சவாலான பணி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Weight loss

Weight loss

எனவே ஒருவர் தொப்பையைக் குறைக்க உதவும் இந்தக் காரணிகளின் சமநிலையைக் கண்டறிய வேண்டும். உங்கள் தொப்பையைக் குறைக்க உதவும் நிபுணர்களின் ஆலோசனையையும் நீங்கள் பெறலாம். அந்த வகையில் ஆபிரகாம் தி பார்மசிஸ்ட் என்று அழைக்கப்படும் ஆபிரகாம் கோதாடி, ஒரு எளிய டயட் ட்ரிக் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என்று பகிர்ந்து கொண்டார். உங்கள் வயிற்று கொழுப்பைக் குறைக்க நீங்கள் ஜிம்மிற்குச் செல்ல வேண்டியதில்லை அல்லது எந்த உணவு முறைகளையும் பின்பற்ற வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

35
Weight Loss

Weight Loss

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் எடை குறைக்க ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்று அவர் கூறுகிறார். மக்கள் பொதுவாக தங்கள் உணவை தங்கள் சுவைக்கு ஏற்ப பகிர்ந்து கொள்கிறார்கள், இதில் பெரும்பாலும்  சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அடங்கும், ஆனால் காய்கறிகளின் ஒரு சிறிய பகுதியாகவே இருக்கும். உங்கள் கார்போஹைட்ரேட்டின் அளவு ஒரு கைப்பிடி மட்டுமே இருக்க வேண்டும். மேலும் ஒரு கைப்பிடி அளவு நீங்கள் புரத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் காய்கறிகள் அல்லது சாலடு ஆகிய ஒரு கிண்ணம் நிறைய இருக்க வேண்டும்.

45
weight loss

weight loss

 

 

இந்த உணவை பின்பற்றினால் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும் என்றும் ஆபிரகாம கூறுகிறார். மேலும் இந்த உணவு முறை 6 வாரங்களுக்குப் பிறகு, உணவு உங்களின் கொழுப்பை 14 சதவிகிதம் குறைக்கிறது, உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, உங்கள் கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் கூடுதல் உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் உங்கள் இடுப்பை 5 சென்டிமீட்டர் வரை குறைக்க உதவுகிறது" என்று அவர் கூறினார்.

 

55
Weight Loss

Weight Loss

எனினும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அல்லது உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகுவது நல்லது.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
உடல் எடை குறைப்பு குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sweet Somas : தீபாவளி ஸ்பெஷல் மொறுமொறுப்பான ஸ்வீட் சோமாஸ்..தேங்காய் பூரணத்துடன் அசத்தல் ரெசிபி!
Recommended image2
Homemade Biryani Masala : வீட்டிலேயே பிரியாணி மசாலா பொடி செய்வது எப்படி? கமகமக்கும் மணத்திற்கு இந்த ரகசிய ரெசிபி போதும்!
Recommended image3
Protein : சைவ உணவில் புரதம் பெற சிறந்த பயறு எது? எந்தப் பயறில் எவ்வளவு புரதம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved