MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • 5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?

5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?

ஆரோக்கியமாக வாழ வயதுக்கு ஏற்ற நடைப்பயிற்சி அவசியம். குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் என ஒவ்வொரு வயதினருக்கும் எவ்வளவு நேரம், என்ன வேகத்தில் நடக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 23 2026, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வயதுக்கு ஏற்ற நடை
Image Credit : Chatgpt

வயதுக்கு ஏற்ற நடை

ஆரோக்கியமாக இருக்க ஜிம் அவசியமில்லை. சீரான நடைப்பயிற்சியே போதும். ஆனால் 5 வயது குழந்தையும் 75 வயது முதியவரும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது. வயதுக்கு ஏற்ற நடை நேரம் மற்றும் வேகம் மாறுபடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

25
5 முதல் 12 வயது குழந்தைகள்
Image Credit : Getty

5 முதல் 12 வயது குழந்தைகள்

5 முதல் 12 வயது குழந்தைகள் தினமும் குறைந்தது 60 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது நடை, விளையாட்டு அல்லது வெளிப்புற செயல்பாடுகள் மூலமாக இருக்கலாம். இது எலும்பு வளர்ச்சி மற்றும் உடல் சக்திக்கு உதவும்.

Related Articles

Related image1
ஸ்ட்ரோக் வராம இருக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் வழி.. 15 நிமிடம் போதும்
Related image2
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
35
13 முதல் 19 வயது இளைஞர்கள்
Image Credit : Getty

13 முதல் 19 வயது இளைஞர்கள்

13 முதல் 19 வயது இளைஞர்களுக்கு தினமும் 45 முதல் 60 நிமிடங்கள் வேகமான நடை நல்லது. இது உடல் எடையை கட்டுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். கவனம் மற்றும் ஒருமைப்பாடு அதிகரிக்கும்.

45
20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள்
Image Credit : Getty

20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள்

20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் வேலை பிஸியாக இருந்தாலும் 30 முதல் 45 நிமிடங்கள் வரை நடக்க வேண்டும். இது ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த, தசை வலிமை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட உதவும். 40க்கு மேல் இருப்பவர்கள் தினமும் 30-40 நிமிடங்கள் நடப்பது மூட்டு வலி மற்றும் இதய நோய்களைக் கட்டுப்படுத்தும்.

55
60-75 வயதினர்
Image Credit : Getty

60-75 வயதினர்

60-75 வயதினர் 20-30 நிமிடங்கள் மெதுவாக நடக்கலாம். 75க்கு மேல் இருப்பவர்கள் 15-20 நிமிடங்கள் போதுமானது. ஆனால் உடல்நிலைப் பிரச்சினை இருந்தால் மருத்துவரின் ஆலோசனை அவசியம் ஆகும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நடைப்பயிற்சியின் நன்மைகள்
எடை இழப்புக்கான நடைப்பயிற்சி
மூத்த குடிமக்கள்
குழந்தைகள்
ஆரோக்கியம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Recommended image2
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
Recommended image3
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
Related Stories
Recommended image1
ஸ்ட்ரோக் வராம இருக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் வழி.. 15 நிமிடம் போதும்
Recommended image2
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved