MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • மழைக்காலத்தில் குழந்தைகள் அலர்ஜியால் பாதிக்கப்பட்டால் இப்படிக் கவனியுங்கள்..!!

மழைக்காலத்தில் குழந்தைகள் அலர்ஜியால் பாதிக்கப்பட்டால் இப்படிக் கவனியுங்கள்..!!

சில நேரங்களில் குழந்தைகள் வானிலை காரணமாக ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். இது காய்ச்சல் அல்லது பருவகால காய்ச்சலுக்கு வழிவகுக்கிறது.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 13 2023, 03:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மழைக்காலத்தில், குழந்தைகளுக்கு ஒவ்வாமை வருவது மிகவும் பொதுவானது. இதற்கு முக்கியக் காரணம், குழந்தைகள் தூசி மற்றும் அழுக்குகளில் விளையாடுவதுதான். மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இந்த நாட்களில் ஒவ்வாமைக்கான தீவிர அறிகுறிகள் எதுவும் இல்லை, மேலும் அது மிக விரைவில் குணமாகும். மழைக்காலத்தில், குழந்தைகளிடம் காணப்படும் சில முக்கிய ஒவ்வாமைகள் பின்வருமாறு...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பருவகால ஒவ்வாமை: தற்போது சுற்றுச்சூழலில் உள்ள அழுக்கு மற்றும் தூசியால் குழந்தைகளுக்கு பருவகால ஒவ்வாமை ஏற்படுகிறது. இந்த அலர்ஜியில் இருந்து நிவாரணம் பெற ஆண்டிஹிஸ்டமின், கண் சொட்டு மருந்து, அலர்ஜி ஷாட்ஸ் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

35

தோல் ஒவ்வாமை: இதற்குக் காரணம், ப்ரிசர்வேடிவ்கள், உலோகம் போன்ற தங்களுக்குப் பொருந்தாத சில பொருட்களை குழந்தைகள் பயன்படுத்துவதே ஆகும். இதை குணப்படுத்த, சருமத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் ஐஸ் தடவி, குழந்தையை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்க வேண்டும்.

45

உணவு ஒவ்வாமை: சில குழந்தைகளால் எல்லாவற்றையும் சாப்பிட முடியாது, எனவே முட்டை, பால், சோயா போன்ற சில உணவுப் பொருட்களை உட்கொண்ட பிறகு அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் அவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இவற்றில் அதிக கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

55

செல்லப்பிராணிகளுடன் இருக்கும்போது ஒவ்வாமை: சில குழந்தைகளுக்கு செல்லப் பிராணிகளுடன் விளையாடும்போது ஒவ்வாமை ஏற்படும். அச்சமயம் நீங்கள் குழந்தையை விலங்குகளிடமிருந்து விலக்கி வைப்பது நல்லது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பெற்றோர் ஆலோசனை
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்த 5 பழங்களை மட்டும் அலட்சியப்படுத்தீடாதீங்க.. ஜென்மத்துக்கும் கிட்னி பிரச்சினையே வராது
Recommended image2
Cooking Tips: இனி சமையல் எண்ணெய் செலவு பாதியாக குறையும்.! இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ள வேண்டிய 7 டிப்ஸ்!
Recommended image3
RO Water: ஷாக் ரிப்போர்ட்..! RO தண்ணீரிலும் பாக்டீரியா.! புதிய ஆய்வு வெளியிட்ட எச்சரிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved