MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • தொட்டு பாத்தா பன்னு மாதிரி கன்னம்! வீட்டிலே செய்யலாம் அழகை கூட்டும் புரூட் பேசியல்

தொட்டு பாத்தா பன்னு மாதிரி கன்னம்! வீட்டிலே செய்யலாம் அழகை கூட்டும் புரூட் பேசியல்

வீட்டில் எளிய முறையில் தக்காளி, வாழைப்பழம் ஆகியவற்றை கொண்டு பேசியல் செய்யலாம். 

1 Min read
Author : maria pani
Published : Jan 03 2023, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இன்றைய காலக்கட்டத்தில் சிலர் பல ஆயிரங்களை பியூட்டி பார்லரில் கொடுத்து சருமத்தினை பராமரிக்க நினைக்கின்றனர். ஆனால் சில பழங்களை உண்பதன் மூலம் நம் சருமத்தை பாதுகாக்க முடியும். சின்ன சின்ன இயற்கை குறிப்புகள் மூலம் முகத்தை பராமரிக்க முடியும். அந்த வகையில் நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் தக்காளி முகத்திற்கு பல நன்மைகளை செய்யக்கூடியது. தினமும் தக்காளியை முகத்தில் பூசி வந்தால் சருமம் மென்மையாகும். முகத்தில் உள்ள துளைகள் மறையும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

தகதக சருமத்திற்கு தக்காளி! 

நன்கு கனிந்த தக்காளி தேர்வு செய்து கொள்ளுங்கள். அதில் தான் அதிமான அளவில் சாறு கிடைக்கும். இரண்டு தேக்கரண்டி தக்காளி சாறு பிழிந்து அதனுடன் 3 தேக்கரண்டி மோர் கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் பூசி பதமாக மசாஜ் செய்யுங்கள். பிறகு 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு கழுவினால் முகத்தில் மாற்றத்தை உணருவீர்கள். 

34

வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இது தோலில் காணப்படும் சுருக்கங்களை நீக்குகிறது. இதனால் முகம் இளமையாக தெரியும் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக வைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் பி, பி1, சி, ஈ ஆகியவை சருமத்திற்கு ஏற்றது.

44

ஜொலிக்கும் முகத்திற்கு வாழைப்பழம்! 

நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து கொள்ளுங்கள். அதுதான் மசிக்க ஏதுவாக இருக்கும். அதனை முகம், கழுத்தில் பூசி கொள்ளுங்கள். முகப்பரு, கரும்புள்ளிகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு மசித்த வாழைப்பழத்தில் கொஞ்சம் தேன் சேர்த்து கொள்ள வேண்டும். நன்கு சருமம் இந்த பேஸ் பேக்கை அனுபவித்த15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவவும்.

About the Author

MP
maria pani
தக்காளி
வாழைப்பழம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Chutney Recipes: காலை உணவுக்கு என்ன சட்னி செய்வது? குழப்பம் வேண்டாம்… 10 நிமிடத்தில் செய்யக்கூடிய 5 சட்னி ரெசிபிகள்!
Recommended image3
Chicken Noodles Cutlet: நூடுல்ஸில் இப்படி ஒரு ஸ்நாக்ஸா? குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மொறுமொறு சிக்கன் நூடுல்ஸ் கட்லெட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved