MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • கொழுப்பு கரைய... மஞ்சள், வெந்தயம் போதும்! எப்படி சாப்பிடனும் தெரியுமா?

கொழுப்பு கரைய... மஞ்சள், வெந்தயம் போதும்! எப்படி சாப்பிடனும் தெரியுமா?

Fat In Nerves : உடலில் படிந்திருக்கும் கொழுப்பை கரைக்க மஞ்சள் மற்றும் வெந்தயம் எப்படி உதவுகிறது என்று இங்கு பார்க்கலாம்.

3 Min read
Author : Kalai Selvi
| Updated : Jan 27 2025, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கொழுப்பு கரைய... மஞ்சள், வெந்தயம் போதும்! எப்படி சாப்பிடனும் தெரியுமா?

கொழுப்பு கரைய... மஞ்சள், வெந்தயம் போதும்! எப்படி சாப்பிடனும் தெரியுமா?

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்கத்தால் உடலில் கொழுப்பு சேரும் பிரச்சனை தற்போது அதிகரித்துள்ளது. உடலில் அதிகளவு கொழுப்பு சேர்ந்தால் அது ஆபத்து. உடலில் கொழுப்பு இருப்பதற்கு என ஒரு குறிப்பிட்ட அளவுகோல் உள்ளது. அதன் அளவை தாண்டும் போது உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே சரியான உணவு முறை உடற்பயிற்சிகளை கடைப்பிடிக்காவிட்டால் உடலில் கெட்ட கொழுப்பு கண்டபடி ஏறிவிடும். பின்னர் அதை குறைப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Reduce fat from nerves in tamil

Reduce fat from nerves in tamil

உடலில் கொழுப்பு அதிகமாக சேரும்போது அது நரம்புகளில் படிந்து இதய நோய், உயரத்தை அழுத்தம், பக்கவாதம் போன்ற ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் நம்முடைய வீட்டுக்குச் செல்லில் இருக்கும் சில மசாலா பொருட்கள், உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதனால் உடலில் கொலஸ்ட்ரால் குறைவது மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது அது என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

இதையும் படிங்க: மாரடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பு; அதை குறைக்க உதவும் 5 சிம்பிள் டிப்ஸ்!

36
fat in nerves in tamil

fat in nerves in tamil

மஞ்சள்:

மஞ்சள் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மசாலா பொருளாகும். இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் இருக்கும் குர்குமின் பல நன்மைகளை வழங்குகிறது இது தவிர இதில் அலர்ஜி எதிர்ப்பு, ஆக்ஸினேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. அவை உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறித்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு ஒரு சிட்டிகை  மஞ்சளை சூடான நீரில் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். 

இதையும் படிங்க:  தினமும் முட்டை சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குமா?

46
Natural ways to reduce nerve fat in tamil

Natural ways to reduce nerve fat in tamil

மஞ்சளின் நன்மைகள்:

- மஞ்சளில் இருக்கும் குறுக்குமின் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் தமிழிகளை சுத்தம் செய்யும்.

- இது வளர்ச்சியை மாற்றுவது துரிதப்படுத்தி எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

- மஞ்சளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் பலப்படுத்தும்.

- மஞ்சள் தமனிகளில் கொழுப்பு படிவதை குறைத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

- மஞ்சளில் இருக்கும் பண்புகள் வாயு, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை போக்கி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

குறிப்பு : மஞ்சளை அதிகளவு எடுத்துக் கொண்டால் வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதுமட்டுமின்றி உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை அல்லது உடல்நிலை பிரச்சினை இருந்தால் மஞ்சள் தண்ணீர் குடிப்பதற்கு முன் மருத்துவரை அணுகவும்.

56
Fat accumulation in nerves in tamil

Fat accumulation in nerves in tamil

வெந்தயம்:

வெந்தயம் சமையலறையில் பயன்படுத்தப்படும். மற்றொரு மசாலா பொருளாகும். இது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல வைட்டமின்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் வெந்தயத்தில் உள்ளது. அதை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வெந்தயத்தில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் கொழுப்பு கட்டுப்படுத்த உதவுகிறது. முக்கியமாக நரம்புகளில் படிந்து இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை அது கரைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிட வேண்டும். அந்த வெந்தயம் ஊற வைத்த தண்ணீரையும் குடிக்கலாம்.

66
fat from nerves in tamil

fat from nerves in tamil

வெந்தயத்தின் நன்மைகள்: 

- வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும், இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதுதவிர பசியை கண்டுபிடித்து எடையை குறைக்கும்.

-  வெந்தயம் செரிமான அமைப்பை மேம்படுத்தி அஜீரணம் போன்ற வயிற்று சம்பந்தமான பிரச்சினைகளை நீக்கும்.

- ஊற வைத்த வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

- இவை தவிர வெந்தயத்தை பேஸ்டாக அரைத்து அதை தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் நீளமாக வளர உதவும் மற்றும் தலைமுடி பிரச்சனைகளையும் நீங்குகிறது.

குறிப்பு : வெந்தயம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கினாலும் சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் வெந்தயம் சாப்பிடும் முன் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(104.0 ov)386/3
Day 3 - Session 3
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Parangikai Thuvaiyal : சுவையான பரங்கிக்காய் துவையல் ..சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் இன்னும் கொஞ்சம் கேட்கும்!
Recommended image2
Winter special sweet: குளிர் காலத்திற்கு ஏற்ற ஸ்வீட்... குழந்தைகளுக்கு கூட இதை சாப்பிட்டா கொடுக்கலாம்!
Recommended image3
Winter Soup Recipes: 5 நிமிடத்தில் கமகமக்கும் சூப் ரெசிபீஸ்; குளிரில் அடிக்கடி சளி பிடித்தால் இதை குடிங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved