MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Mutton Curry: மட்டன் பிரியர்களே உஷார்.! மட்டன் சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை தொட்டு கூட பாத்துடாதீங்க.!

Mutton Curry: மட்டன் பிரியர்களே உஷார்.! மட்டன் சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை தொட்டு கூட பாத்துடாதீங்க.!

Foods To Avoid After Eating Mutton: மட்டன் அனைவருக்கும் பிடித்த உணவாகும். ஆனால் மட்டன் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த உணவுகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Aug 09 2026, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Foods To Avoid After Eating Mutton
Image Credit : Gemini AI

Foods To Avoid After Eating Mutton

மட்டன் ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும். எனவே, மட்டன் சாப்பிட்ட பிறகு சில உணவுகளைத் தவிர்ப்பது அவசியம். இல்லையெனில் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மட்டனுடன் பால் பொருட்களை சாப்பிடலாமா?
Image Credit : ChatGPT

மட்டனுடன் பால் பொருட்களை சாப்பிடலாமா?

மட்டன் சாப்பிட்ட உடனேயே பால், தயிர் அல்லது மோர் குடிப்பது செரிமானத்தை மெதுவாக்கி, வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் தோல் தடிப்புகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
35
மட்டன் மற்றும் தேன்: ஒரு தவறான சேர்க்கை
Image Credit : Chatgpt

மட்டன் மற்றும் தேன்: ஒரு தவறான சேர்க்கை

மட்டன் சாப்பிட்ட பிறகு தேன் சாப்பிடுவது உடல் சூட்டை மேலும் அதிகரிக்கும். இது நெஞ்செரிச்சல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்துங்கள்.
45
அசைவ விருந்துக்குப் பிறகு இனிப்புகள் வேண்டாமே!
Image Credit : Chat GPT

அசைவ விருந்துக்குப் பிறகு இனிப்புகள் வேண்டாமே!

மட்டன் சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது வயிற்றுப் பிரச்சனைகளை உண்டாக்கி, உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
55
செரிமான பிரச்சனைகளைத் தவிர்க்க எளிய வழிகள்
Image Credit : stockPhoto

செரிமான பிரச்சனைகளைத் தவிர்க்க எளிய வழிகள்

மட்டன் சாப்பிட்ட பிறகு சரியான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். வயிற்றில் பாரமாக உணர்ந்தால், சோம்பு தண்ணீர், சீரக தண்ணீர் குடிப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உணவு
ஆரோக்கியம்
ஆட்டுக்கறி குழம்பு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க காலையில் குடிக்க வேண்டிய 7 பானங்கள்
Recommended image2
Lemon For Dandruff: பொடுகை விரட்ட எலுமிச்சை - தேங்காய் எண்ணெய் மேஜிக்
Recommended image3
Andhra Spicy Chicken: சண்டே ஸ்பெஷல் ! ஆந்திரா ஸ்பைசி சிக்கன் செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
Fish Pulusu: காரசாரமான ஆந்திரா ஸ்டைல் மீன் புலுசு.! 3 நாள் ஆனாலும் கெட்டுப்போகாது.! இதோ செய்முறை.!
Recommended image2
Drinking Water: நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் சிறுநீரகம் கெட்டுப்போகுமா? மருத்துவ உலகத்தின் திடுக்கிடும் உண்மை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved