MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • தாங்க முடியாத பல் வலியால் அவதிப்படுறீங்களா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை ஃபாலோ பண்ணுங்க...!!

தாங்க முடியாத பல் வலியால் அவதிப்படுறீங்களா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை ஃபாலோ பண்ணுங்க...!!

பல் வலியில் இருந்து உடனடி தீர்வு நிவாரணம் கிடைக்க வேண்டுமா? இப்பதிவில் உள்ள வீட்டு வைத்தியம் குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

2 Min read
Author : Kalai Selvi
Published : May 29 2023, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பொதுவாக பல் வலியை தாங்கிக்கொள்வது சற்று கடினமாக தான் இருக்கும். ஏனெனில் பல்வலி உடன் கண், காது மற்றும் தலைவலியும் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு பல் வலி அடிக்கடி ஏற்படுவது உண்டு. இதனால் அதிலிருந்து விடுபட வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் தொடர்ந்து எடுத்துக் கொள்வது நல்லதல்ல. இந்நிலையில் சில வீட்டு வைத்தியம் பயன்படுத்துவதன் மூலம் பல் வலியில் இருந்து விடுபடலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

உப்பு தண்ணீர்:
உப்பு தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிப்பது தொண்டை வலிக்கு மட்டுமின்றி பல் வலிக்கும் சிறந்தது. இது ஒரு இயற்கை கிருமி நாசினியாகும். மேலும் பற்களின் இடையே ஏதாவது உணவு துகள்கள் சிக்கி இருந்தால் அல்லது வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கலாம்.

36

பூண்டு:

பூண்டு பல் வலியை சரி செய்வதில் சிறந்தது. பூண்டு அரைத்து பேஸ்ட் போல் செய்து அதை வழி உள்ள பற்கள் அல்லது ஈறுகள் மீது தடவவும். இவ்வாறு செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், அதற்கு பதிலாக பச்சை பூண்டை சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடும் போது பூண்டின் சாறு, வலி உள்ள இடத்தில் படும்படி மெதுவாக சாப்பிடவும்.

46

கிராம்பு:

கிராம்பு அல்லது அதன் எண்ணெய் பல் வலியை நீக்க உதவும். வலி உள்ள பற்களுக்கு இடையே கிராம்பு வைத்து கடிக்கலாம் அல்லது ஒரு சில துளி கிராம்பு எண்ணெயை பஞ்சில் நனைத்து வலி உள்ள பற்களின் மீது வைக்கலாம். 
 

56

கொய்யா இலைகள்:

பல் வலிக்கு கொய்யா இலை சிறந்த நிவாரணம் தரும். கொய்யா இலையில் டாக்டர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது பல் வலியை நீக்க உதவுகிறது. இதனை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் அந்த  நீரினால் வாய் கொப்பளிக்கலாம்.

66

மேலும் பல் வலி கடுமையானதாக இருந்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் செல்லவும். ஏனெனில் இந்த கடுமையான வலிக்கு வீட்டு வைத்தியத்தை விட மருத்துவரிடம் செல்வது சிறந்தது.

இதையும் படிங்க: சும்மா நினைக்காதீங்க! சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோயை தடுக்க இந்த 'கருப்பு பீன்ஸ்' உங்களுக்கு உதவுமாம்...!

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பழம் சாப்பிடும் போது இந்த 5 தப்பு பண்றீங்களா? அப்போ உடனே நிறுத்துங்க!
Recommended image2
Summer Food Tips: கோடையில் உணவு வீணாகாமல் இருக்க 10 சூப்பர் டிப்ஸ்!
Recommended image3
Milk Tips: பால் அடிக்கடி திரிஞ்சு போகுதா? அப்போ இந்த ஒரு பொருளை சேருங்க போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved