MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Ginger Tea : இரத்த அழுத்தம் இருக்கவங்க 'இஞ்சி' டீ குடிக்கலாமா? நிபுணர்கள் சொல்ற முக்கிய தகவல்

Ginger Tea : இரத்த அழுத்தம் இருக்கவங்க 'இஞ்சி' டீ குடிக்கலாமா? நிபுணர்கள் சொல்ற முக்கிய தகவல்

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இஞ்சி டீ குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதைக் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

1 Min read
Author : Kalai Selvi
Published : Nov 15 2025, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Can BP Patients Drink Ginger Tea?
Image Credit : stockphoto

Can BP Patients Drink Ginger Tea?

இங்கு டீயை விரும்பாதவர்கள் மிகவும் குறைவு. அதிலும் மழைக்காலம், குளிர்காலம் வந்தாலே பலர் அடிக்கடி டீ குடிக்கத் தொடங்கிவிடுவார்கள். இஞ்சி டீ என்றால் கூடுதல் பிரியம். அதற்காக அதிக ஆர்வம் காட்டுபவர்களும் உண்டு. இஞ்சி டீ, குளிர்கால சளித் தொந்தரவுக்கு, தொண்டை புண்ணுக்கு இதமாக இருக்கும். ஆனால் இந்த டீயை குடிப்பதால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அந்த வகையில் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இஞ்சி டீ குடிக்கலாமா? அவர்கள் குடிப்பதால் ஏதேனும் பிரச்சனைகள் வருமா? என்பதை இங்கு காணலாம்.

24
ஆய்வின் தகவல்
Image Credit : others

ஆய்வின் தகவல்

தேசிய மருத்துவ நூலகம் நடத்திய ஓர் ஆய்வில், இஞ்சி டீ ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது என முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆய்வுக்காக 18 வயதுக்கு மேல் உள்ள 5 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டன. இதில் இஞ்சி டீ குடித்தவர்களிடம், டீ குடிக்காதவர்களிடமும் தரவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இஞ்சி டீ குடித்தவர்களுக்கு நல்ல ஆரோக்கிய பலன்கள் இருந்தனவாம்.

Related Articles

Related image1
Blood Pressure : இரத்த அழுத்தம் இருக்கா? இப்படி விட்டா உறுப்புகளுக்கு பாதிப்பு இருக்கு; இதை மறக்காம செய்ங்க!
Related image2
Tea : இப்படி 'இஞ்சி' டீ குடித்தால் கண்டிப்பா ஆயுள் அதிகரிக்கும்..! ஒட்டுமொத்த நன்மைகள் தெரிந்தால்..
34
இரத்த அழுத்தம் குறையுமா?
Image Credit : our own

இரத்த அழுத்தம் குறையுமா?

இஞ்சி டீயை அருந்தாதவர்களுடன் ஒப்பிட்டால், ​​இஞ்சி டீ குடித்தவர்களின் உயர் இரத்த அழுத்தம் கிட்டத்தட்ட 8.4 சதவீதம் குறைந்ததாக ஆய்வில் தெரியவந்தது. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இஞ்சி டீ குடிக்கலாம். ஆனால் அதை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளக்கூடாது. இஞ்சி போட்ட டீயாகதான் என்றில்லாமல் ஏதேனும் ஒரு வழியில் சிறிய அளவில் இஞ்சி உண்பதால் உடலுக்கு நன்மை பயக்கும்.

44
மற்ற நன்மைகள்
Image Credit : our own

மற்ற நன்மைகள்

இஞ்சி உண்பதால் செரிமானம் மேம்படுகிறது. இதில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உடலை பாதுகாக்க உதவுகின்றன. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க இஞ்சி உதவுகிறது. மன அழுத்த ஹார்மோன்களை சமநிலையில் வைத்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் இஞ்சியை குறைவாக அல்லது மருந்துவரால் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டும் அதை அதிக அளவில் அல்ல, சிறிய அளவுகளில் உட்கொள்ள வேண்டும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image3
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Related Stories
Recommended image1
Blood Pressure : இரத்த அழுத்தம் இருக்கா? இப்படி விட்டா உறுப்புகளுக்கு பாதிப்பு இருக்கு; இதை மறக்காம செய்ங்க!
Recommended image2
Tea : இப்படி 'இஞ்சி' டீ குடித்தால் கண்டிப்பா ஆயுள் அதிகரிக்கும்..! ஒட்டுமொத்த நன்மைகள் தெரிந்தால்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved