MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Night Work: இரவில் வேலை செய்பவரா நீங்கள்? உங்களுக்கான சில ஆலோசனைகள் இதோ!

Night Work: இரவில் வேலை செய்பவரா நீங்கள்? உங்களுக்கான சில ஆலோசனைகள் இதோ!

இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கு உடல் நலக் கோளாறுகள் மற்றும் மன ரீதியான கோளாறுகள் போன்ற பாதிப்புகள் அதிகமாகவே ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொடர்ந்து இரவு நேரத்தில் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை இப்போது காண்போம்.

2 Min read
Author : Dinesh TG
Published : Feb 24 2023, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இன்றைய காலகட்டத்தில் பணத் தேவை மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது. ஏனெனில், பணம் இல்லாமல் எதையுமே நம்மால் செய்ய முடியாது என்ற நிலையில் தான் உள்ளோம். பணம் முக்கியம் தான். ஆனால், அதை விட முக்கியமானது நமது உடல் ஆரோக்கியம். பணம் சம்பாதிப்பதற்காக பல மணி நேரத்தை செலவிடுகிறோம். ஆனால், ஆரோக்கியத்தை காக்க பலரும் எதையும் செய்யவில்லை.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இரவு நேர வேலை

விலைவாசி உயர்வு, குடும்பச் சூழல் மற்றும் எதிர்காலத்தை குறித்த பயம் போன்ற பல காரணங்கள் மக்களை நேரம் காலம் பார்க்காமலும், இரவு பகல் என்று நினைக்காமலும் வேலை செய்ய வைக்கிறது. பகலில் வேலை செய்வது என்பது மிகவும் இயல்பான ஒன்று தான். இதனால் உடல் நலப் பிரச்சனைகள் வருவது மிகவும் குறைவு. ஆனால், இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கு உடல் நலக் கோளாறுகள் மற்றும் மன ரீதியான கோளாறுகள் போன்ற பாதிப்புகள் அதிகமாகவே ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொடர்ந்து இரவு நேரத்தில் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை இப்போது காண்போம்.

35

மாரடைப்பு

இரவில் தூக்கம் இல்லாமல் வேலை செய்யும் காரணத்தால், இரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

சர்க்கரை நோய் பாதிப்பு

இரவில் வேலை செய்து பகல் நேரத்தில் உறங்குவதால் உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமின்றி சர்க்கரை நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

Lavender Oil: இரவில் தூக்கம் வரவில்லையா? இந்த எண்ணெயைப் பயன்படுத்திப் பாருங்கள் !

45

மார்பக புற்றுநோய்

இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் அதிகமாக உள்ளது.

உடல் சோர்வு

இரவு நேர வேலையால் மனதில் எதிர்மறையான ஆற்றல்கள் வெளிப்படும். இதன் காரணமாக உடலும், மனமும் சோர்வடைந்து விடும்‌.

தூக்கமின்மை

என்ன தான் இருந்தாலும் இரவில் தூங்குவதைப் போல் பகலில் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல முடியாது. இதனால், கண் எரிச்சல் உண்டாகும்.

55

குடல் பிரச்சினை

இரவில் வேலை செய்வதனால் அல்சர், இரைப்பை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இது போன்ற பல உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இரவு நேரம் வேலை செய்வதால் ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்துக் கொள்ள ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்; பகலில் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல வேண்டும்; அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும்; எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்; இது போன்ற செயற்பாடுகளை செய்வதன் உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

About the Author

DT
Dinesh TG
மனநலம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Idiyappam Biryani : இடியாப்பத்தில் பிரியாணியா? வித்தியாசமான சுவையில் ஒரு சூப்பர் ரெசிபி!
Recommended image2
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image3
Chutney Recipes: காலை உணவுக்கு என்ன சட்னி செய்வது? குழப்பம் வேண்டாம்… 10 நிமிடத்தில் செய்யக்கூடிய 5 சட்னி ரெசிபிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved