MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • உடலுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பச்சை பப்பாளி.. கட்டாயம் வாரம் ஒருமுறை சாப்பிடணும்.. ஏன் தெரியுமா?

உடலுக்கு நன்மைகளை வாரி வழங்கும் பச்சை பப்பாளி.. கட்டாயம் வாரம் ஒருமுறை சாப்பிடணும்.. ஏன் தெரியுமா?

raw papaya benefits:பழுக்காத பச்சை பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன.  

2 Min read
Author : maria pani
| Updated : Feb 14 2023, 03:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பப்பாளி பழம் ருசி காரணமாக அனைவராலும் விரும்பப்படும். ஆனால் பப்பாளிப் பழம் மட்டுமின்றி, பழுக்காத பச்சை பப்பாளியும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பழுக்காத பப்பாளியை ஜூஸ் செய்து குடிப்பதால் கொலஸ்ட்ரால் குறையும். இதில் பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் ஈ வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

பச்சை பப்பாளி தமனிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. இதன் காரணமாக இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயமும் குறைகிறது. பழுக்காத பப்பாளி ஜூஸின் நன்மைகளை காணலாம். 

36

பச்சை பப்பாளியை உண்பதால்  சருமத்திற்கு பல நன்மைகள் வரும்.   பச்சை பப்பாளி சொரியாசிஸ், முகப்பரு, தோல் நிறமி, தழும்புகள், தோல் சிவத்தல் ஆகிய பல பிரச்சனைகளை குறைக்கிறது. பச்சை பப்பாளியை மசித்து காயங்கள் மீது போடுவார்கள். இது தொற்றுநோயைக் குறைக்க உதவும். 


 

46

பச்சை பப்பாளி செரிமானத்தை தூண்டும். இதில் பாப்பைன் என்ற செரிமான நொதி உள்ளது. இது இரைப்பை பிரச்சனையை அறவே தடுக்கிறது. குடல் எரிச்சல், வயிற்றில் அதிகப்படியான சளி ஆகிய பிரச்சனைகளையும் குறைக்கும். 

உடல் எடை இழப்புக்கு பச்சை பப்பாளி பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியமான எடை இழப்பை ஊக்குவிக்கும் கலவைகள் இதில் உள்ளன. இதில் கலோரிகள் குறைவு; நார்ச்சத்து நிறைந்தது என்பதால் உடல் எடை இழக்க விரும்பும் நபர்கள் உண்ணலாம்.   இந்த இரண்டு பண்புகள் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை கொடுக்கும். எடை அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்க உதவும். 

56

பச்சை பப்பாளியில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் பெண்களுக்கு நல்லது. பப்பாளி இலைகள் மாதவிடாய் வலியைப் போக்க உதவுகிறது. அது எப்படி என்கிறீர்களா? பப்பாளி இலை, புளி, உப்பு ஆகியவை சேர்த்து அரைத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து சாப்பிட்டால் மாதவிடாய் வலியில் நிவாரணம் பெறலாம். 

இதையும் படிங்க: தூக்கி எறியும் பப்பாளி விதைகளுக்குள் இவ்வளவு நன்மைகளா? இனி மிஸ் பண்ணாதீங்கோ!

66

ஆஸ்துமா, கீல்வாதம், கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் ஆகிய நோயாளிகளுக்கு பச்சை பப்பாளி நன்மை பயக்கும். இதில் உள்ள அழற்சி பண்புகள் உடலை வலுப்படுத்தும். புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் வீக்கத்தைக் குறைக்கும் வைட்டமின் ஏ கூட இதில் உள்ளது. பச்சை பப்பாளி சாறு வீக்கமடைந்த டான்சில்களுக்கு இதமான சிகிச்சையளிக்கும். 

இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடுவது நல்லதா? கட்டுக்கதையும் உண்மையும்!

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Summer Food Tips: கோடையில் உணவு வீணாகாமல் இருக்க 10 சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
Milk Tips: பால் அடிக்கடி திரிஞ்சு போகுதா? அப்போ இந்த ஒரு பொருளை சேருங்க போதும்!
Recommended image3
30+ பெண்களே உஷார்! உங்கள் எலும்புகளை இரும்பாக்க இதோ சில பாரம்பரிய உணவுகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved