MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • கருப்பட்டி சாப்பிட்டால் எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா? தினசரி சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் இருக்கு..!

கருப்பட்டி சாப்பிட்டால் எத்தனை நோய்களை போக்கலாம் தெரியுமா? தினசரி சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் இருக்கு..!

கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் அற்புதம் நடக்கும். பல நோய்களை போக்கலாம்.

1 Min read
Author : maria pani
Published : Mar 31 2023, 07:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கருப்பட்டியில் வெறும் இனிப்பு சுவை மட்டுமில்லை. அதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. கருப்பட்டியை சாப்பிட்டால் நம் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சீரான நிலையில் இருக்கும். அதனால் தான் கருப்பட்டியை ஒரு துண்டு சாப்பிட்டால் கூட உடலுக்கு நல்லது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சீரகம் அல்லது சோம்பு சேர்த்த நீரை கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம். கோடைகாலத்தில் இப்படி குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். உடல் சூட்டினால் வரும் நோய்கள் உங்களை அண்டாது. 

35

பால் சூடானதும் அதை டம்ளரில் ஊற்றி பனங்கற்கண்டு, பொடித்த மிளகு, மஞ்சள் தூள் ஆகியவை கலந்து குடித்தால் தொண்டைப்புண் சரியாகும். சிலருக்கு மூலநோய் அவஸ்தை இருக்கும். அவர்கள் இதனை பின்பற்றலாம். கருப்பட்டிக்கு வயிற்று புண்களை ஆற்றும் சக்தி உண்டு. 

45

வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஓமத்துடன் கருப்பட்டியை சாப்பிட வேண்டும். நல்ல தீர்வு கிடைக்கும். கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க கருப்பட்டியை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பருவம் எய்திய பெண்கள் உளுந்த மாவுடன், கருப்பட்டி சேர்த்து உளுந்தங்களி சாப்பிட்டால் இடுப்பு எலும்புகள், கருப்பை வலுவாகும். ரத்தப்போக்கு சீராக இருக்கும். 

இதையும் படிங்க: முள்ளங்கியை எப்படி சாப்பிடணும் தெரியுமா? இந்த மாதிரி 1 தடவை சாப்பிடுங்க..! கேஸ், செரிமான பிரச்சனையே வராது..

55

நாம் உபயோகம் செய்யும் வெள்ளை சர்க்கரை உட்கிரக்கப்படுவதற்காக உடலில் இருக்கும் சில வைட்டமின்களை கூட எடுத்து கொள்ளும். அதாவது நம்முடைய சத்துக்களை உறிஞ்சி விடுகிறது. அதனால் அதனை வைட்டமின் திருடன் என்பார்கள். ஆனால் கருப்பட்டி அப்படியல்ல. எல்லா நன்மைகளும் கொண்டிருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் கருப்பட்டியை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். 

இதையும் படிங்க: கோடைகாலத்தில் வறுத்த உப்பு கடலை ஏன் சாப்பிடணும்?

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
மக்கானா சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்
Recommended image2
Boiled Eggs: வேகவைத்த முட்டை எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்? 6 முக்கிய சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறிப்புகள்
Recommended image3
Peanuts: தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் இவ்ளோ நன்மையா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved