MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • நீங்கள் உணவு சமைக்கும் போது கருகிப் போன வாசனை வந்தால்...சரி செய்ய, இந்த எளிமையான டிப்ஸ் பாலோ பண்ணுங்கோ..!

நீங்கள் உணவு சமைக்கும் போது கருகிப் போன வாசனை வந்தால்...சரி செய்ய, இந்த எளிமையான டிப்ஸ் பாலோ பண்ணுங்கோ..!

Kitchen Tips: நாம் என்னதான் சமையல் அறையில் கவனமாக சமைத்தாலும், சில நேரம் நம்மளை மீறி உணவு பொருட்கள் கருகி போனது உண்டு, இந்த உணவு பொருட்களை எளிமையாக சரி செய்வது எப்படி..? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.     

2 Min read
Author : Anija Kannan
| Updated : Oct 16 2022, 11:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நாம் என்னதான் சமையல் அறையில் கவனமாக சமைத்தாலும், சில நேரம் நம்மளை மீறி உணவு பொருட்கள் கருகி போனது உண்டு, இந்த உணவு பொருட்களை எளிமையாக சரி செய்வது எப்படி..? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். எனவே, சமைக்கும் போது மிகவும் பொறுமையாக இருப்பது அவசியம். அதிலும் குறிப்பாக கருகிய உணவை சரி செய்வதில் ஏற்படும் பிரச்சனை அனைவரின் சமையலறையிலும் உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

நாம் சமைக்கும் போது உணவு பொருட்கள் கருகி விட்டால் செய்ய வேண்டியவை:

சமையல் பாத்திரத்தை மாற்றவும்:

பாத்திரத்தின் அடிப்பகுதி மட்டும் தீஞ்சு போய் இருந்தால், பாத்திரத்தை உடனே மாற்றுவது எளிதான தீர்வாகும். 

அமிலப் பொருட்களைச் சேர்க்கவும்:  

உணவு சிறிது கருகி போய் இருந்தால், அமிலப் பொருட்களைச் சேர்த்து, சுவையை சமப்படுத்தவும். ரெசிபியை பொறுத்து நீங்கள் எலுமிச்சை சாறு, வினிகர், வெள்ளை ஒயின், சிவப்பு ஒயின் அல்லது தக்காளி போன்றவற்றை  சேர்க்கலாம்.

37

உருளைக்கிழங்கு பயன்படுத்தவும்:

உருளைக்கிழங்கு கருகி போன எந்த உணவையும் சரி செய்ய பயன்படுகிறது. சில உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, உணவு கொதித்த பாத்திரத்தில் சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து  உருளைக்கிழங்கை அகற்றவும். இப்போது உணவின் தீஞ்ச  வாசனை மறைந்து போகும். 

47

 

கிரீம் பொருட்கள் பயன்படுத்தவும்:  

உணவு கருகி இருந்தால், கிரீம், வெண்ணெய், பால் அல்லது தயிர் போன்ற பால் பொருட்களை சேர்க்கலாம். இந்த  பொருட்கள் கறி மற்றும் குழம்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

 

57

இலவங்கப்பட்டை பயன்படுத்தவும்:  

கறிகள், காரமான அல்லது இனிப்பு போன்ற உணவின் வகையைப் பொறுத்து,கருகிய உணவுகளை சரிசெய்ய அரைத்த இலவங்கப்பட்டையைப் பயன்படுத்தலாம். 

மேலும் படிக்க...World Food Day 2022: உலக உணவு தினம் எப்படி வந்தது..? ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது..?

67

சாஸ்களைச் சேர்க்கவும்:  

நீங்கள் சமைத்த உணவை கருகி போய் இருக்கும் போது, ​​​​சுவையை சமநிலைப்படுத்த சாஸ்களைச் சேர்க்கவும். ஏனெனில், சாஸ்களின் இனிப்பு மற்றும் கார சுவை கருகிய வாசனையை சமன் செய்ய உதவும்.

77

தீஞ்ச உணவை சரிசெய்யவும்:  

இறைச்சி, காய்கறி அல்லது ஏதேனும் உணவு சமைக்கும் போது கருகி போனால், அந்த பகுதியை மட்டும் முழு உணவில் இருந்து அகற்றவும். அவ்வாறு செய்வதன் மூலம், முழு உணவையும் கருகி போகாமல் தவிர்க்கலாம். 

மேலும் படிக்க...World Food Day 2022: உலக உணவு தினம் எப்படி வந்தது..? ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது..?

About the Author

AK
Anija Kannan
உணவு
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
வேர்க்கடலை vs பாப்கார்ன்: சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த ஸ்நாக்ஸ் பெஸ்ட்? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Recommended image2
Papad Curry : அப்பளத்தைப் பொரித்து சாப்பிடுவது மட்டும்தானா? அதில் குழம்பே செய்யலாம்!
Recommended image3
முட்டை பிரியர்கள் கவனத்துக்கு! தினமும் முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா? ஆய்வு சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved