MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • காலையில் வெறும் வயிற்றில் "இந்த" இலை ஜூஸ் குடிச்சா கொழுப்பு கரையுமாம்.. தெரிஞ்சுக்கோங்க!

காலையில் வெறும் வயிற்றில் "இந்த" இலை ஜூஸ் குடிச்சா கொழுப்பு கரையுமாம்.. தெரிஞ்சுக்கோங்க!

பச்சை இலை காய்கறிகள் உங்கள் அன்றாட உணவின் வழக்கமான அங்கமாக இருக்கும்போது, அவற்றை தினமும் உணவில் ஏன் சேர்க்க வேண்டும்? மற்றும் அவற்றின் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 27 2023, 05:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பொதுவாகவே, ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர்ஃபுட் குழுவில் பச்சை இலை காய்கறிகள் அடங்கும். இந்த காய்கறிகள் உங்கள் அன்றாட உணவின் வழக்கமான அங்கமாக இருக்கும்போது,   உடல் எடை குறைப்பது முதல், கண் ஆரோக்கியம் வரை போன்ற பல நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். ஏனெனில் அவை குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்து மற்றும் அதிக நேரம் திருப்தியாக உணர உதவும். கீரை, ப்ரோக்கோலி, காலிஃபிளவர், காலே மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவை மிகவும் பிரபலமான இலைக் காய்கறிகளாகும். இந்த கட்டுரையில், பச்சை இலை காய்கறிகளின் பல நன்மைகள் மற்றும் அவற்றை ஏன் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
 

27

ஊட்டச்சத்துக்கள்:

முட்டைகோஸ், காலிஃபிளவர், ப்ரக்கோலியில், புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி, வைட்டமின் ஏ ஆகியவை அதிகமாகவே இருக்கிறது. 

37

உடல் எடை குறைக்க:

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க கடுமையான டயட், தீவிரமான உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால் அவர்களால் கொலஸ்ட்ராலை குறைக்கவே முடியாது. அப்படி கரைக்கவே முடியாத கொலஸ்ட்ராலைக் கூட 'முட்டைக்கோஸ்' சுலபமாகக் கரைக்க உதவுகிறது. ஒருவேளை தினமும் முட்டைகோஸ் சாப்பிடுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், ப்ரக்கோலி, காலிஃபிளவர் போன்ற இலைவடிவ காய்கறிகளை சாப்பிடலாம்.

47

எடையை வேகமாக குறைய இந்த  ஜூஸ் குடிங்க:

நீங்கள் உடல் எடையை வேகமாகக் குறைக்க விரும்பினால் முட்டைகோஸ் அல்லது ப்ரக்கோலியை ஜூஸாக செய்து குடிக்கலாம்.  அதுமட்டுமின்றி, இதனை நீங்கள் தினமும் ஸ்மூத்தியாக, காலை உணவாக எடுத்துக் கொள்ளும் போது அடிவயிற்றில் உள்ள கொழுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பிக்கும். இந்த ஜூஸில் சிறிது எலுமிச்சை சாறு, பிளாக் சாலட் மற்றும் சீரகத் தூள் சேர்த்தால் குடிப்பதற்கு சுவையாக இருக்கும்.

இதையும் படிங்க: ஆயுர்வேதம் படி கீரையை இப்படி சமையுங்க..இனி வாத பிரச்சனை இருக்காது...!!

57

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் தொற்றுகள் நம்மை தாக்காமல் இருக்கும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முட்டைகோஸ், ப்ரக்கோலி, காலிஃபிளவர் போன்ற இலைவடிவ காய்கறிகள் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவற்றில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உள்ளன. அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த பெரிதும் உதவுகிறது.

இதையும் படிங்க: ஆண்மை அதிகரிக்க மிக சிறந்த கீரை இதுதான்...! முயற்சித்து பாருங்களேன்...!

67
cholesterol

cholesterol

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது:

முட்டைகோஸ், ப்ரக்கோலி மற்றும் காலிஃபிளவர் ஆகியவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க பெரிதும் உதவுகிறது. அதுவும் குறிப்பாக அடிவயிற்றுக் கொழுப்பைக் கரைத்து,  சிறுநீரின் வழியேயும் டாக்சின்களை வெளியேற்ற உதவுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

77

கண் ஆரோக்கியம்: 

இந்த இலைவடிவ காய்கறிகளானது, கண்பார்வை திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, ப்ரக்கோலி மற்றும் முட்டைகோஸில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. அவை கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எளிதில் சரிசெய்யவும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
Uric Acid : மூட்டு வலியை நீக்கும் சூப்பர் 'சட்னி' ஒருமுறை சாப்பிட்டு பாருங்க! அற்புத பலன்கள் இருக்கு
Recommended image3
Kambu Paniyaram : கம்பு பணியாரத்திற்கு 'சர்க்கரை' நோயை கட்டுப்படுத்துற சக்தி இருக்கு.. ரொம்ப ஈஸியான ரெசிபி இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved