MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • Foot Care: ஆண்களே! பாதங்களை முறையாக பராமரித்துக் கொள்ள இதனைச் செய்யுங்கள்!

Foot Care: ஆண்களே! பாதங்களை முறையாக பராமரித்துக் கொள்ள இதனைச் செய்யுங்கள்!

இன்றைய இளம் தலைமுறையினர், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ இல்லையோ, அழகை வெளிப்படுத்தும் விஷயத்தில் மட்டும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக இவர்கள் செய்யும் செலவும் அதிகம் தான்.

2 Min read
Author : Dinesh TG
Published : Feb 23 2023, 04:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
thyroid

thyroid

தங்களின் அழகை மெருகேற்றுவதில் அதிகபட்சம் பெண்கள் தான் சிரமப்படுவார்கள். ஏனெனில், பெண்கள் தான் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறார்கள். ஆனால், தற்காலத்தில் ஆண்களும் அழகு சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இன்றைய இளம் தலைமுறையினர், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ இல்லையோ, அழகை வெளிப்படுத்தும் விஷயத்தில் மட்டும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக இவர்கள் செய்யும் செலவும் அதிகம் தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
foot massage

foot massage

அழகில் கவனம் செலுத்தும் ஆண்கள்

ஆண்கள் முகத்தை பளிச்சென்று காண்பிக்க பல க்ரீம்களை பயன்படுத்தி வருகிறார்கள். தாடியையும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல ஸ்டைல்களில் மாற்றிக் கொள்கின்றனர். அதேபோல் உடல் கட்டமைப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ள ஜிம்முக்குச் செல்லுதல் மற்றும் உணவு முறையில் கட்டுப்பாடுகள் போன்றவற்றை பின்பற்றி வருகிறார்கள். இருப்பினும்,  ஆண்கள் தங்களது பாதங்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது கேள்விக் குறி தான். அவ்வகையில் ஆண்கள் தங்களுடைய பாதங்களை முறையாக பராமரித்துக் கொள்ள சில எளிய வழிமுறைகளை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

37

சாக்ஸில் கவனம்

ஆண்கள் நீண்ட நேரம் சாக்ஸ் அணிந்திருப்பதால் பாதங்களுக்கு காற்று செல்வது மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே முடிந்த வரையில் சாக்ஸ் அணிவதை குறைக்கலாம். அன்றாடம் சாக்ஸை மாற்றுவதும் பாதங்களுக்கு நன்மை அளிக்கும்.
 

47

நகங்களை வெட்டுங்கள்

கைகளில் உள்ள நகங்களை வெட்டுவதைப் போலவே, கால் நகங்களையும் தண்ணீரில் ஊற வைத்து, சவர்க்காரமிட்டு சிறிது நீளமாக விட்டு குறுக்கு நேராக வெட்டுதல் வேண்டும்.

57

பாத வெடிப்பைத் தவிர்த்திடுங்கள்

ஆண்களுக்கு பாத வெடிப்பு ஏற்பட பெரும்பாலும் பித்தமே காரணமாகும். பாத வெடிப்புகளை அலட்சியம் செய்யாமல், கால்களில் மஞ்சள் தடவினால் சிறிது நாட்களிலேயே நீங்கி விடும். 

67

சவர்க்காரமிட்டு கழுவுங்கள்

வெளியில் சென்று வீடு திரும்பிய உடன், பாதங்களை நன்றாக சவர்க்காரமிட்டு கழுவ வேண்டும். ஏனென்றால், கால்களில் அழுக்கு சேர்ந்தால் கொப்புளங்கள் மற்றும் சொறி போன்றவற்றை உருவாகி விடும். ஆகையால் கால்களை சுத்தமாக கழுவி விடுவது நல்லது.

இந்த வார விடுமுறைக்கு சூப்பரான ஸ்ரீலங்கன் ஸ்பெஷல் தக்கடி செய்து பாருங்க!

77
tingling feet

tingling feet

பாதங்களுக்கு லோஷன்

பாதங்களுக்கு லோஷன் தேய்ப்பதன் மூலம் எப்போதும் பளிச்சென்று இருக்கும். இருப்பினும் கெமிக்கல்ஸ் நிறைந்த லோஷனை குறைவாக பயன்படுத்துவது நல்லது. 

மேற்கண்ட சில வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். பாதங்களில் அழுக்கு சேராமல் பளிச்சென இருக்கும்.

About the Author

DT
Dinesh TG
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image2
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image3
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved