MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • தயிருடன் இந்த '1'  பொருள் போதும்!! முழங்கை, மூட்டுகளில் கருமை நீங்கும்!!

தயிருடன் இந்த '1'  பொருள் போதும்!! முழங்கை, மூட்டுகளில் கருமை நீங்கும்!!

வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து கருப்பாக இருக்கும் கை, கால் மூட்டியை கொஞ்சம் கொஞ்சமாக மறைய செய்யலாம். அவை எதுவென்று இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Mar 08 2025, 05:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
dark elbow

dark elbow

How To Remove Darkness From Elbows And Knees : நம்மில் பெரும்பாலானோர் முகத்திற்கு மட்டும் தான் அதிக கவனம் செலுத்துவோம். அதாவது முகம் பார்ப்பதற்கு கலராக, பளபளப்பாக இருக்க நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்வோம். ஆனால் பல முழங்கால் மற்றும் கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் அந்த பகுதி ரொம்பவே கருப்பாக இருக்கும். இதன் காரணமாக குட்டையான மற்றும் கட்ஸ் லீவ் ஆடைகள் அணிவதை தவிர்ப்போம். இத்தகைய சூழ்நிலையில் உங்களது முழங்கை, மூட்டுகளில் கருப்பாக இருக்கிறது என்றால், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அவற்றை சுலபமாக நீக்கிவிடலாம். அவை என்னென்ன என்பதை பற்றி இப்போது இங்கு பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, சருமத்தை பொலிவாகும். முழங்கால், கைகளில் இருக்கும் கருமை போக்க கடுகு எண்ணெய் லேசாக சூடுப்படுத்தி அதை உங்களது கை, கால்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இரவு தூங்கு முன் இப்படி செய்துவிட்டு பிறகு மறுநாள் காலை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் அல்லது கழுவ வேண்டும். மற்றொரு குறிப்பு என்னவென்றால் , கடுகை பொடியாக்கி அதனுடன் சிறிதளவு பசும்பால் சேர்த்து நன்கு குழைத்து அதை கை, கால் மூட்டுகளில் தடவி ஸ்க்ரப் போல் தேய்க்க வேண்டும். இதைத்தொடர்ந்து செய்து வந்தால் ஒரு வாரத்திலேயே நல்ல பலன்களை காண்பீர்கள்.

35
கற்றாழை

கற்றாழை

கற்றாழையின் பயனை அறிந்து பலரும் தங்களது வீடுகளில் வளர்க்க தொடங்கி விட்டார்கள். கை, கால் மூட்டுகளில் இருக்கும் கருமையை போக்க கற்றாழை ஜெல்லை உங்களது கை, கால்களில் தேய்த்து வந்தால் கருமை கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கும். 

இதையும் படிங்க:  முகத்துக்கு சோப்பு யூஸ் பண்றீங்களா? சோப்புல இருக்க 'இந்த' பொருள் பத்தி தெரியுமா?

45
எலுமிச்சை மற்றும் சர்க்கரை

எலுமிச்சை மற்றும் சர்க்கரை

எலுமிச்சையில் இருக்கும் அமிலம் சருமத்தில் இருக்கும் இறந்து செல்களை நீக்க உதவும். எனவே உங்களது கை கால் மூட்டுகளில் இருக்கும் கருமையை போக்க சிறிதளவு சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு கலந்து அதை மூட்டுகளில் மெதுவாக ஸ்கிரப் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வைட்டமின் ஈ ஆயிலை கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மூட்டுகளில் இருக்கும் கருமை நீங்கி உங்களது சருமம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

இதையும் படிங்க:  ஒரே வாரத்தில் பருக்கள் நீங்க!!  இரவில் தூங்கும் முன் இந்த பேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!! 

55
தயிர்

தயிர்

முழங்கால் கைகளில் இருக்கும் கருமையை போக்க பசுந்தயிரில் சிறிதளவு மஞ்சள் தோல் மற்றும் தேன் கலந்து அந்த பேஸ்ட்டை உங்களது முட்டிகளில் தடவி நன்கு காய விடவும். நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(17.5 ov)191/3
INDIND
(20.0 ov)191/8
NZ need 1 runs in 13 balls
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image2
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image3
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved