MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • Hair Loss: பொடுகு தொல்லை இனி இல்லை.! தலைமுடியும் கொட்டவே கொட்டாது.! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.!

Hair Loss: பொடுகு தொல்லை இனி இல்லை.! தலைமுடியும் கொட்டவே கொட்டாது.! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.!

நிறைய பேருக்கு இருக்கிற பெரிய பிரச்சனை முடி கொட்டுறதுதான். இதுக்கு பல காரணங்கள் இருக்கு. டென்ஷன், சரியா முடியை பராமரிக்காதது, நாம யூஸ் பண்ற ஹேர் புராடக்ட்ஸ், ஹார்மோன் மாற்றங்கள்னு பல விஷயங்கள் முடி கொட்டுறதுக்கு காரணமா இருக்கு.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 27 2026, 09:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தேங்காய் எண்ணெய் ரொம்ப நல்லது

தேங்காய் எண்ணெய் ரொம்ப நல்லது

முடி ஆரோக்கியமா இருக்க தேங்காய் எண்ணெய் ரொம்ப நல்லது. முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுத்து, வளர்ச்சியைத் தூண்டும். தேங்காயில் இருக்கிற கொழுப்பு, மினரல்ஸ், புரோட்டீன் எல்லாமே முடி உடைஞ்சு போறதைக் குறைக்கும்.
25
 தேங்காய்ப் பாலை தலையில பயன்படுத்தலாம்

தேங்காய்ப் பாலை தலையில பயன்படுத்தலாம்

முடி கொட்டுறத தடுக்க, தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய்ப் பாலை தலையில பயன்படுத்தலாம். தேங்காய்ப் பால்ல தலைமுடியை அலசுறது முடிக்கு ஊட்டமளிக்கும். தேங்காய் எண்ணெய் வெச்சு அப்பப்போ மசாஜ் செஞ்சா, தலையில ரத்த ஓட்டம் அதிகமாகி முடி வளர்ச்சி நல்லா இருக்கும்.

Related Articles

Related image1
White Hair : நரைமுடி பிரச்சனையா? இந்த எண்ணெயை பயன்படுத்துங்க.! ஒரே மாதத்தில் முடி கருகருன்னு மாறிடும்.! நரைமுடிக்கு நிரந்தர தீர்வு.!
Related image2
Hair Fall: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? வீட்டிலேயே சரி செய்யலாம் – 8 இயற்கை வழிகள்!
35
நெல்லிக்காய் ஒரு சூப்பர் மருந்து

நெல்லிக்காய் ஒரு சூப்பர் மருந்து

முடி கொட்டுறதை நிறுத்த நெல்லிக்காய் ஒரு சூப்பர் மருந்து. இதுல விட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைய இருக்கு. இதனால, முடி கொட்ட ஆரம்பிக்கும்போதே இதை யூஸ் பண்ணா கண்ட்ரோல் பண்ணிடலாம். நெல்லிக்காயை காயவெச்சு பொடி செஞ்சு, தலைக்கு பேக் மாதிரி போடலாம். வாரத்துக்கு ரெண்டு முறை இந்த பேக் யூஸ் பண்ணலாம்.
45
கை கொடுக்கும் கற்றாழை

கை கொடுக்கும் கற்றாழை

முடி வளர்ச்சிக்குத் தேவையான நிறைய சத்துக்கள் கற்றாழையில இருக்கு. இதுல இருக்கிற புரோட்டியோலைட்டிக் என்சைம்கள் (Proteolytic enzymes) முடி வளர்ச்சியை வேகமாக்க உதவுது.
55
பொடுகு காணாமல் போகும்

பொடுகு காணாமல் போகும்

கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்தினா, பொடுகு நல்லா குறையும். அதுமட்டுமில்லாம, தலையில ஏற்படுற அரிப்பு மாதிரியான பிரச்சனைகளையும் இது சரிசெய்யும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
முடி வளர்ச்சி
முடி உதிர்தல் தடுப்பு
உலர்ந்த கூந்தலுக்கான ஹேர் மாஸ்க்
குழாயில் முடி அடைப்பு
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆரோக்கியமான மற்றும் ஜொலிக்கும் சருமத்தைப் பெற சாப்பிட வேண்டிய பழங்கள்
Recommended image2
Youthful Skin : இளமையான சருமம் பெற கொலாஜனை அதிகரிக்கும் 7 பழக்கங்கள்
Recommended image3
Skin Care: கோடை வெயிலை சமாளிக்க 7 இயற்கை ஃபேஸ் பேக்குகள்
Related Stories
Recommended image1
White Hair : நரைமுடி பிரச்சனையா? இந்த எண்ணெயை பயன்படுத்துங்க.! ஒரே மாதத்தில் முடி கருகருன்னு மாறிடும்.! நரைமுடிக்கு நிரந்தர தீர்வு.!
Recommended image2
Hair Fall: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? வீட்டிலேயே சரி செய்யலாம் – 8 இயற்கை வழிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved