MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் முகம் பளபளன்னு ஜொலிக்க ஆசையா, வெறும் 1 ரூபாய் செலவில் இதை வாங்கினால் போதும்...!

அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் முகம் பளபளன்னு ஜொலிக்க ஆசையா, வெறும் 1 ரூபாய் செலவில் இதை வாங்கினால் போதும்...!

Face pack tips: அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் முகம் வெள்ளையாக பளிச்சென்று இருக்க எளிதான ஃபேஸ் பேக் என்ன..? என்பது பற்றிய அழகு குறிப்பு தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Nov 02 2022, 11:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அழகான பொலிவாக சருமத்தை பெறுவது எல்லோரின் விருப்பமாக இருக்கும். ஆனால், எல்லோருடைய முகமும் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. ஒவ்வொருவரின் சருமமும் ஒவ்வொரு விதமான தன்மை கொண்டுள்ளது. சிலருக்கு எண்ணெய் பசை உள்ள சருமம் இருக்கும். சிலருக்கு சருமம் வறண்டு போய் காணப்படும்.

25

சிலரின் சருமத்தில் முகப்பருக்களும், கரடு முரடான ஸ்கின்னும் இருக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்புகள் இருந்தாலும், இந்த ஒரு பேக்கை நீங்கள் தயார் செய்து தாராளமாக பயன்படுத்தி பாருங்கள். அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் முகம் வெள்ளையாக பளிச்சென்று ஜொலிப்பது உறுதியாகும். 

35

இதற்கான நீங்கள் கடைக்கு சென்று விலையுயர்ந்த பொருட்களை வாங்க வேண்டியது கிடையாது. வெறும் 1 ரூபாய் செலவில் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இந்த பேஸ் பேக் நீங்கள் தயார் செய்யலாம். அவை என்னென்னெ பொருட்கள் என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க...Diwali 2022: தீபாவளி நாளில் விளக்கேற்றும் போதும், விளக்கேற்றிய பிறகும் கவனிக்க வேண்டியவை என்னென்ன..?

45

 ஆலோவேரா ஜெல், வெள்ளரிக்காய் சாறு, தேன் அரை டீஸ்பூன் அனைத்தையும் நன்றாக கலந்து முகத்தில் போட்டால் 10 நிமிடங்களில் முகம் பளிச் பளிச் என்று இருக்கும்.

ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு, கால் ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பின் இதனுடன் பசும்பால் பச்சையாக ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதை பேஸ்ட் போல நன்கு அடித்துக் கொள்ளுங்கள். இதை முகத்திற்கு அப்ளை செய்வதற்கு முன்பு முகத்தை ஒரு முறை நன்கு கழுவி துடைத்து வைத்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...Diwali 2022: தீபாவளி நாளில் விளக்கேற்றும் போதும், விளக்கேற்றிய பிறகும் கவனிக்க வேண்டியவை என்னென்ன..?

55

அதன் பிறகு ஒரு ஐந்து நிமிடம் கழித்து முகத்தை மென்மையாக வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீர் கொண்டு கழுவி விட்டு பார்த்தால் நிச்சயம் ஒரு மாற்றம் இருக்கும்.

அப்புறம் பாருங்கள் நீங்கள் ஒரு நாள் முழுவதும், தேவதையாக வளம் வரலாம். இதே போல நீங்கள் வாரம் ஒருமுறை செய்து வந்தாலே உங்கள் சருமம் சார்ந்த எந்த பிரச்சனைகளும் வராது.

About the Author

AK
Anija Kannan

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tomato Face Packs : சரும அழுக்கை நீக்கி 'முகத்தை' பளீச்னு மாத்தும் 'தக்காளி' பேஸ்பேக்!
Recommended image2
முடி உதிர்தலை நிறுத்த '6' சிறந்த வழிகள்
Recommended image3
Winter Skincare Mistakes : குளிர்கால சரும பராமரிப்பில் இதை மட்டும் செய்யாதீங்க! சருமத்தை கெடுக்கும் '5' விஷயங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved