MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • வெறும் 5 நிமிடம் நேரம் ஒதுக்கினால் போதும்..முகம் அழகை கூட்டும் உங்கள் புருவத்தை அடர்த்தியாக மாற்றலாம் ..!

வெறும் 5 நிமிடம் நேரம் ஒதுக்கினால் போதும்..முகம் அழகை கூட்டும் உங்கள் புருவத்தை அடர்த்தியாக மாற்றலாம் ..!

Try this oil to grow eyebrow hair: Eyebrow hacks: இயற்கையாகவே உங்களுடைய புருவத்தை அடர்த்தியாக மாற்றும், ஒரு பெஸ்ட் ஐடியாவை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Oct 22 2022, 02:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

அழகான அடர்த்தியான புருவம் ஒருவருக்கு முக அழகை அதிகப்படுத்தி காட்டும். அழகிய புருவம் கொண்ட பெண்களின் முகம் எப்போதும் பளிச் சென்று எடுப்பாக தெரியும். உங்கள் புருவத்தில் நீங்கள் ஏதேனும் தவறான மாற்றத்தை மேற்கொள்ளும் போது அது முக அழகை முற்றிலும் மாற்றிவிடும். அதேபோன்று, நிறைய பேர் அடர்த்தியாக புருவத்தை பெற ஆசைப்படுவார்கள். ஆனால், நிறைய பேருக்கு அடர்த்தியாக புருவம் இருக்காது.
 

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

இதனால் மீண்டும் உங்கள் புருவத்தில் மாற்றங்களையும் செய்ய அடர்த்தியாக மாற்றிக்கொள்ள அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி கருப்பு வண்ணத்தில் ஐப்ரோ பென்சில் பயன்படுத்துவார்கள். இருப்பினும் இயற்கையாகவே உங்களுடைய புருவம் அடர்த்தியாக மாற்றும், ஒரு பெஸ்ட் ஐடியாவை பற்றி தான் நாம்இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம்.
 

மேலும் படிக்க....தீபாவளி அன்று உங்கள் முகம் தேவதை போல் ஜொலிக்க...இந்த ஒரு வாரம் மட்டும் இந்த அற்புத ஜூஸ் ட்ரை பண்ணி பாருங்கள்!

36

டிப்ஸ் 1:

இயற்கையான அடர்த்தியான புருவத்தை பெறுவதற்கு ஒரே ஒரு கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கிராம்பின் மேல் பக்கத்தை நெருப்பில் சுட்டுக் கொள்ளுங்கள். நெருப்பில் அந்த கிராம்பின் மொட்டு கருகிவிடும். அதை எடுத்து உங்களுடைய புருவம் மேல், ஐப்ரோ வடிவத்திற்கு ஏற்ற மாதிரி தேய்த்து கொள்ளுங்கள். பிறகு பாருங்கள் உங்களுடைய புருவம் இயற்கையாகவே முடி அடர்த்தியாக வளர்ந்தது போல அவ்வளவு அழகாக இருக்கும். 


 

46

டிப்ஸ் 2:

புருவங்களின் முடி இயற்கையாக வளர விளக்கெண்ணெய் உதவுகிறது. இதற்கு விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் அல்லது அரோமா எண்ணெய் சமஅளவு கலந்து புருவத்தில் தடவலாம். இது புருவங்களில் உள்ள ரோம வளர்ச்சிக்கு உதவுவதுடன் அப்பகுதியில் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

 மேலும் படிக்க...தீபாவளி அன்று உங்கள் முகம் தேவதை போல் ஜொலிக்க...இந்த ஒரு வாரம் மட்டும் இந்த அற்புத ஜூஸ் ட்ரை பண்ணி பாருங்கள்!

56

டிப்ஸ் 3:

ஒரு சிறிய பவுலில் 2 டீஸ்புன் ஆலிவ் ஆயில் போட்டு அதில் 2 முதல் மூன்று கிராம்புகளை நுணுக்கி நசுக்கி போட்டுக்கொள்ள வேண்டும். ஒருநாள் இரவு முழுவதும் ஆலிவ் ஆயிலில் கிராம்பு ஊறட்டும். மறுநாள் இந்த எண்ணெயை சூடு செய்து ஸ்கேல்பில் படும்படி மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் அழகான அடர்த்தியான முடியை பெறலாம்.

66

உங்கள் புருவங்களை ட்ரிம் செய்வதால் அவற்றின் வடிவத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். ஆனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மேல் பகுதி உங்கள் புருவ வடிவத்தை சிதைக்கக்கூடும் என்பதால், எப்போதும் புருவங்களின் மேல் பகுதியில் இருந்து முடியை அகற்ற வேண்டாம். 

 மேலும் படிக்க...தீபாவளி அன்று உங்கள் முகம் தேவதை போல் ஜொலிக்க...இந்த ஒரு வாரம் மட்டும் இந்த அற்புத ஜூஸ் ட்ரை பண்ணி பாருங்கள்!

About the Author

AK
Anija Kannan

Latest Videos
Recommended Stories
Recommended image1
feet care tips பார்லருக்கே போகாமல் பட்டுப்போன்ற பாதங்களை பெற 5 மேஜிக் டிப்ஸ்
Recommended image2
Hair Care Tips: இந்த 6 வைட்டமின்களை சாப்பிடுங்க, முடி கொட்டுறது சட்டுனு நிக்கும்!
Recommended image3
Soap on Hair: தலையில் ஷாம்புக்கு பதிலாக சோப் யூஸ் பண்ணலாமா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved