MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • சருமத்துக்கு எலுமிச்சை தோல்; இந்த ரகசியம் தெரிஞ்சா இனி தூக்கி எறியமாட்டீங்க!

சருமத்துக்கு எலுமிச்சை தோல்; இந்த ரகசியம் தெரிஞ்சா இனி தூக்கி எறியமாட்டீங்க!

எலுமிச்சை தோலின் 5 சரும பராமரிப்பு நன்மைகளை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Mar 28 2025, 08:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

Benefits Of Lemon Peel For Skincare  : எலுமிச்சை சரும பராமரிப்பிற்கு ஒரு வரப் பிரசாதம் என்பதை நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்ததே. அதுமட்டுமின்றி அதன் தோலும் சரும பராமரிப்பிற்கு மிகவும் நல்ல பயக்கும் தெரியுமா? ஆம், வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனைகள் நிறைந்த எலுமிச்சை தோல்கள் சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. எலுமிச்சை தோல் உங்களது சரும பராமரிப்பு புதிய மாற்றத்தை கொடுக்கும். எலுமிச்சை தோலில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை சரும பராமரிப்பிற்கு மிகவும் நன்மை பயக்கும். அது என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
இயற்கை முறையில் தோல் உரித்தல்:

இயற்கை முறையில் தோல் உரித்தல்:

எலுமிச்சை தோலானது சருமத்திற்கு மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டாகச் செயல்படுகிறது. இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, சருமத்தை மிகவும் மென்மையாகவும் பொலிவாகவும் மாற்ற உதவுகிறது.

இதையும் படிங்க:  இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி எலுமிச்சை தோலை தூக்கி போட மாட்டீங்க!!

36
சருமத்தை பிரகாசமாக்கும்:

சருமத்தை பிரகாசமாக்கும்:

வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை தோல் முகத்தில் படிந்திருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை நீக்க உதவுகிறது. இதன் விளைவாக சருமத்தின் நிறம் மேலும் சீராகவும், பொலிவாகவும் மாறும்.

இதையும் படிங்க:  எலுமிச்சை தோலை தூக்கி போடாதீங்க! 'இப்படி' யூஸ் பண்ணா லெமனை மிஞ்சும் பலன்கள்!!

46
முகத்தில் வடியும் எண்ணெயை கட்டுப்படுத்தும்:

முகத்தில் வடியும் எண்ணெயை கட்டுப்படுத்தும்:

எலுமிச்சை தோலில் இருக்கும் அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் சரும உற்பத்தியை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால் முகத்தில் வடியும் எண்ணெயை கட்டுப்படுட்டு, முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும். மேலும் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் மற்றும் முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

56
முகப்பருவை எதிர்த்து போராடும்:

முகப்பருவை எதிர்த்து போராடும்:

எலுமிச்சை தோலில் இருக்கும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும். இதனால் முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் குறித்து முகத்தை தெளிவாக்க ஊக்குவிக்கிறது.

66
வயதாவதைத் தடுக்கும்:

வயதாவதைத் தடுக்கும்:

எலுமிச்சை தோலில் இருக்கும் ஆக்சிஜனேற்றுகள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி, மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகள் ஏற்படுவதை குறைக்க உதவுகின்றது. மேலும் இது சருமத்தை எப்போதும் இளமையாக வைக்க உதவும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
அழகு
எலுமிச்சை தோல் சருமப் பராமரிப்பு நன்மைகள்
எலுமிச்சை தோல் சருமப் பராமரிப்பு
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image2
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image3
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved