MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கிசுகிசு
  • Gossip: 68 வயது தயாரிப்பாளரை பணத்துக்காக வளைத்து போட்ட.. 25 வயது இளம் நாயகி! கோலிவுட் ஹாட் டாப்பிக் இதாங்க!

Gossip: 68 வயது தயாரிப்பாளரை பணத்துக்காக வளைத்து போட்ட.. 25 வயது இளம் நாயகி! கோலிவுட் ஹாட் டாப்பிக் இதாங்க!

அந்த வசதி படைத்த, 68 வயது தயாரிப்பாளரின் பண வலையில் சிக்கிய 25 வயது நடிகை பற்றி தான் இப்போது கோடம்பாக்கம் முணுமுணுத்துக்கொண்டிருக்கிறது.  

1 Min read
Author : manimegalai a
Published : Apr 12 2024, 06:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வாய்ப்பு தேடி அக்கட தேசத்தில் இருந்து, தமிழுக்கு வந்தவர் தான் இந்த அழகு நடிகை. தன்னுடைய சிரிப்பால் பல தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட இவருக்கு, சமீப காலமாக இவர் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கைகொடுக்கும் என நம்பிய பிக்பட்ஜெட் படங்களில் சில நிமிடம் மட்டுமே வந்து செல்லும் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படமும் காலை வாரியத்தால் அம்மணி லிஸ்டில் படமே இல்லாமல் வாஷ் அவுட் ஆகிவிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அவ்வப்போது வாய்ப்புக்காக, தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடும் இந்த நாயகி சின்னத்திரை வரை இறங்கியும் பலனில்லாமல் போனது.

Rj Bravo: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை விஷயம் இருக்கா? இதுவரை யாரும் சொல்லாத ரகசியங்களை உடைத்த ஆர்.ஜே.பிராவோ!
 

34

திரையுலகை விட்டே மூட்டை கட்டி விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அந்த நடிகையின் காட்டில் இப்போது பண மழை பொழுது வருகிறதாம். கையில் படங்களே இல்லை என்றாலும், சொகுசு கார், சென்னையில் சொந்த வீடு என செட்டில் ஆகி விட்டாராம். இவரின் இந்த திடீர் வளர்ச்சிக்கு காரணம் அந்த 68 வயது தயாரிப்பாளருடன் ஏற்பட்ட நெருக்கம் தானாம்.
 

44

அவர் ஆசையை வெளிப்படுத்தியபோது தயங்கிய நடிகை, பணத்துக்காக அவரின் வலையில் விழுந்து அவரின் ஆசை நாயகியாகவே மாறிவிட்டாராம். எனினும் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருவருமே சைலண்டாக தங்களின் அந்தரங்க உறவை மெயின்டைன் செய்து வருகிறார்கள் என, கோடம்பாக்கத்தில் இந்த கிசுகிசு கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.

22 வருடங்களுக்கு பின் விக்ரம் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா? ஹிட் கொடுத்த சீயான்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கிசுகிசு
விஜய் தொலைக்காட்சி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Anirudh : இப்போ காவ்யா மாறன்; இதற்கு முன் அனிருத் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிரபலங்கள் யார்?
Recommended image2
அஜித் ஹீரா முதல் சிம்பு நயன் வரை; கோலிவுட்டில் புயலை கிளப்பிய காதல் ஜோடிகள் ஒரு பார்வை
Recommended image3
திருமணத்திற்குப் பின் 3 ஹீரோயின்களுடன் கள்ளக்காதல்; மாமாக்குட்டியாக வலம் வந்த ஹீரோ யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved