MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vikram Movie OTT Date: படம் ரிலீஸே ஆகல கையோடு ஓடிடி அறிவிப்பும் வந்தாச்சு...! ஆகஸ்டில் விக்ரம் ஓடிடி ரிலீஸ்...

Vikram Movie OTT Date: படம் ரிலீஸே ஆகல கையோடு ஓடிடி அறிவிப்பும் வந்தாச்சு...! ஆகஸ்டில் விக்ரம் ஓடிடி ரிலீஸ்...

Vikram OTT Release Date: கமல் நடிப்பில் கடந்த 4 வருடங்களுக்கு பிறகு திரையரங்குகளில் ரீலிஸ் ஆகும். விக்ரம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

1 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : May 27 2022, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Kamal Haasan

Kamal Haasan

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்தியா படமாக விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இந்த படத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருக்கிறார்.இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, மலையாள சூப்பர் ஸ்டார் பகத் ஃபாசில் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கெஸ்ட் கதாபாத்திரத்தில் சூர்யாவும் நடித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் விக்ரம் படத்தை வெளியிட இருக்கிறது

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Kamal Haasan

Kamal Haasan

படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால், புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. முன்னதாக, சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

35
Kamal Haasan

Kamal Haasan

இதனை முடித்த கையோடு டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் விக்ரம் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ப்ரொமோஷன் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் மலேசியாவில் நடைபெற உள்ள ப்ரொமோஷனில் சூர்யாவும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

45
Kamal Haasan

Kamal Haasan

விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ ஜுன் 3 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளது. விக்ரம் படத்தில் டிஜிட்டல் வெளியீட்டு உரிமத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரும், சேட்டிலைட் ஒளிபரப்பு உரிமத்தை விஜய் டிவியும் மிகப் பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

55
Kamal Haasan

Kamal Haasan

இந்த நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய ஹாட்ஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். ஜூன் 3 ஆம் தேதி படம் வெளியான பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

மேலும் படிக்க...Shivani Narayanan Hot: கிழிந்த ஜீன்ஸில் முன்னழகை காட்டி தாறுமாறாக....கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்...

About the Author

AK
Anija Kannan
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved