MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்டு... நிஜ வாழ்க்கையில் பிக்பாஸ் பேமிலியாக வாழும் தமிழ் சினிமா பிரபலங்களின் லிஸ்ட்

அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்டு... நிஜ வாழ்க்கையில் பிக்பாஸ் பேமிலியாக வாழும் தமிழ் சினிமா பிரபலங்களின் லிஸ்ட்

தமிழ் சினிமாவில் அதிகப்படியான குழந்தைகளை பெற்றுக்கொண்ட நடிகர், நடிகைகளைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 26 2023, 03:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
vichithra and vijayakumar family

vichithra and vijayakumar family

குடும்பம் என்பது நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. முன்பெல்லாம் குடும்பத்துக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து பிள்ளைகளாவது இருப்பார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் தான் பெற்றுக்கொள்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமான நடிகர், நடிகைகளில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்ட பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
விஜயகுமார்

விஜயகுமார்

நடிகர் விஜயகுமார் குடும்பம் ஒரு பிக்பாஸ் பேமிலி என்றே சொல்லலாம். இவருக்கு இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவி முத்துக்கண்ணுக்கு அனிதா, கவிதா மற்றும் அருண் விஜய் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதேபோல் இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர்.

38
விசித்ரா

விசித்ரா

90களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் விசித்ரா. தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள விசித்ராவுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் இருவர் இரட்டையர்கள். 

48
சீதா

சீதா

நடிகை சீதா, நடிகர் பார்த்திபனை கடந்த 1990-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2001-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இந்த ஜோடிக்கு கீர்த்தனா, அபிநயா, என்கிற மகள்களும், ராக்கி என்கிற மகனும் உள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

58
ராதா நாயர்

ராதா நாயர்

80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா. இவர் கடந்த 1991-ம் ஆண்டு ராஜசேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரு மகள்களும், சுரேஷ் நாயர் என்கிற மகனும் உள்ளனர். இதில் துளசி, கார்த்திகா இருவருமே சினிமாவில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

68
வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்தவர் தான் வனிதா. இவருக்கு ஸ்ரீஹரி என்கிற மகனும், ஜோவிகா மற்றும் ஜெயனிகா என இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஜோவிகாவும், ஸ்ரீஹரியும் வனிதாவின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைகள், ஜெயனிகா இரண்டாவது கணவருக்கு பிறந்த குழந்தை. 

78
ரம்பா

ரம்பா

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரே ஒரு மகன் உள்ளனர்.

88
பிரீத்தா ஹரி

பிரீத்தா ஹரி

நடிகர் விஜய்குமாரின் மகள் தான் பிரீத்தா. இவர் வனிதாவின் உடன் பிறந்த சகோதரி ஆவார். இவருக்கு கடந்த 2002-ம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குனரான ஹரி உடன் திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... சம்பளத்தை 6 மடங்கு உயர்த்திய நயன்தாரா.! மணிரத்னம் படத்தில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved