- Home
- Gallery
- நடிகர் விஜயகுமார் பேத்தியா இது.. அழகுல சினிமா நடிகைகளை மிஞ்சிடுவாங்க போல.. வைரல் போட்டோஸ்!
நடிகர் விஜயகுமார் பேத்தியா இது.. அழகுல சினிமா நடிகைகளை மிஞ்சிடுவாங்க போல.. வைரல் போட்டோஸ்!
நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமாரின் மகளும், விஜயகுமாரின் பேத்தியுமான தியா தன்னுடைய அழகான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Vijayakumar Granddaughter Diya Photos
தமிழ் சினிமாவின் ஸ்டார் குடும்பங்களில் நடிகர் விஜயகுமார் குடும்பமும் ஒன்று. நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியினர் அனைவரும் வியந்து பாராட்டிய ஜோடியாகும்.
Vijayakumar
நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி, அருண் விஜய் என சினிமா குடும்பமாகவே இருக்கின்றனர். அதே போல சினிமாவுக்கு வராதவர்களுக்கு இவர்களது குடும்பத்தில் உள்ளனர்.
Vijayakumar Family
பிரபல தமிழ் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவுக்கு முன்பே தியா சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆனார்.
Anitha Vijayakumar
அவரது திருமணத்திற்கு முந்தைய விழாக்களின் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. தியாவுக்கு பிரமாண்டமாக கடந்த பிப்ரவரி 19 அன்று சென்னையில் திருமணம் நடந்து முடிந்தது.
Anitha Vijayakumar Daughter Diya
இந்த நிலையில் தியா வெள்ளை நிற மாடர்ன் ஆடையில் ஜொலிக்கும் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
ராஜமௌலி இல்லை.. ஷங்கர் இல்லை.. இந்தியாவின் பணக்கார திரைப்பட இயக்குனர் இவர்தான்.. யாரு தெரியுமா?