MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Kamalhaasan Watch Leo: லோக்கியின் 'லியோ' மேக்கிங்கை பார்த்து மெர்சலான உலக நாயகன்! வைரலாகும் புகைப்படம்!

Kamalhaasan Watch Leo: லோக்கியின் 'லியோ' மேக்கிங்கை பார்த்து மெர்சலான உலக நாயகன்! வைரலாகும் புகைப்படம்!

உலக நாயகன் கமல்ஹாசன், இன்று தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ படத்தை கண்டுகளித்துள்ளார். இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Oct 21 2023, 03:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Leo Collection:

Leo Collection:

லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவான 'லியோ' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி, தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. முதல் நாள் சுமார் 140 கோடிக்கு, மேல் இப்படம் வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாளில்... 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Super Star wishes:

Super Star wishes:

மேலும் முதல் நாளே, தளபதி விஜயின் ரசிகர்களுடன் சேர்ந்து, அனிருத், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் படம் பார்த்தனர். பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் படத்தை பார்த்து விட்டு, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Baakiyalakshmi Update: கோபியை வீட்டுக்கு அழைத்துவர முடிவெடுத்த ராஜேஸ்வரி! பாக்கியா எடுத்த விபரீத முடிவு!
 

34
Kamal Watch Leo Movie:

Kamal Watch Leo Movie:

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து, உலக நாயகன் கமல்ஹாசன் 'லியோ' படத்தை பார்த்துள்ளார். கமல்ஹாசனுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டதாகவும், விக்ரம் படத்தை போல் இப்படத்திலும் லோகேஷின் மேக்கிங் இவரை மெர்சலாக்கியதாக கூறப்படுகிறது. படத்தை பார்த்து முடித்ததும் கமல்ஹாசன் ‘லியோ’ படம் குறித்து தனது கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

44
Special Screening From Kamal:

Special Screening From Kamal:

'லியோ’ படத்தில் கமல்ஹாசன் நடிக்கவில்லை என்றாலும், கிளைமேக்ஸ் காட்சியில் கமல்ஹாசனின் குரல் மட்டும் வந்திருக்கும். இது இப்படம் இப்படம் லோகியின் LCU-வில் இருப்பதை உறுதி செய்ததது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved