MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்கும் சிறந்த டாப் 5 எஸ்யூவி கார்கள் லிஸ்ட் இதோ..!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்கும் சிறந்த டாப் 5 எஸ்யூவி கார்கள் லிஸ்ட் இதோ..!

நீங்களும் 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் புதிய காரை வாங்க விரும்பினால், இந்த விலை வரம்பில் எந்தெந்த சக்திவாய்ந்த எஸ்யூவி மாடல் கார்களை வாங்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 02 2024, 11:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Maruti Suzuki Brezza

Maruti Suzuki Brezza

இந்திய சந்தையில் மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸா எஸ்யூவியின் விலை ரூ.8.34 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இந்த காரின் டாப் வேரியண்டின் விலை ரூ.14.14 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

25
Tata Nexon

Tata Nexon

டாடா மோட்டார்ஸின் டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஆரம்ப விலை ரூ. 7,99,990 (எக்ஸ்-ஷோரூம்) முதல் ரூ. 14,79,990 (எக்ஸ்-ஷோரூம்).

35
Renault Kiger

Renault Kiger

ரெனால்ட் நிறுவனத்தின் ரெனால்ட் கைகர் பேசிக் வேரியண்ட்டின் விலை ரூ. 5,99,990 (எக்ஸ்-ஷோரூம்), அதே சமயம் டாப் வேரியண்ட் ரூ. 11,22,990 (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.

45
Mahindra XUV 3X0

Mahindra XUV 3X0

மஹிந்திரா XUV 3X0 SUV சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எஸ்யூவியின் விலை ரூ.7.49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

55
Nissan Magnite

Nissan Magnite

நிசான் இந்தியாவின் நிசான் மேக்னைட் இந்த எஸ்யூவியின் விலை ரூ. 5,99,900 (எக்ஸ்-ஷோரூம்) முதல் ரூ. 10.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நிசான் மேக்னைட்
டாடா நெக்ஸான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved