MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Shukra Peyarchi 2022: ஜூன் 18ம் தேதி ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி..மகிழ்ச்சியில் திக்குமுக்காடும் ராசிகள்

Shukra Peyarchi 2022: ஜூன் 18ம் தேதி ரிஷப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி..மகிழ்ச்சியில் திக்குமுக்காடும் ராசிகள்

Shukra Peyarchi 2022 Palangal: சுக்கிரன் ரிஷப ராசியின் அதிபதியானவர். இவர், வரும் 18 ஜூன் 2022 ம் தேதி மேஷ ராசியிலிருந்து தன் சொந்த ராசியான ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் யாருக்கு என்னென்னெ பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.

2 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : Jun 17 2022, 08:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
shukra peyarchi 2022

shukra peyarchi 2022

சுக்கிரன் பெயர்ச்சி 2022:

சுக்கிரன் கிரகம் ஆடம்பர வாழ்க்கை, பொருள், இன்பம், திருமண வாழ்க்கை, காதல், அழகு, ஆகியவற்றின் காரணியாகும். அதன்படி, ஜூன் மாதம் 18ம் தேதி சுக்கிரன் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் சுக்கிரன் பிரவேசிப்பார். ஜூலை 13ம் தேதி வரை சுக்கிரன் சஞ்சரம் அந்த ராசியில் இருக்கும். எந்தவொரு கிரகம் ராசி மாறும் போதும், அதன் பலன் 12 ரசிகளிலும் இருக்கும். சிலருக்கு இது சுப பலன்களை தரும். சிலருக்கு அசுப பலன்களை தரும். ஜாதகத்தில் ஒரு கிரகம் வலுவாக இருந்தால், அவரின் வாழ்க்கைசிறப்பாக இருக்கும். அப்படி, யாருக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
shukra peyarchi 2022

shukra peyarchi 2022

மிதுனம்:

சுக்கிரன் ராசி மாற்றம் மிதுன ராசியில் 12ம் வீட்டில் நடக்கிறது.  நீதிமன்ற விவகாரங்கள் தீரும். இந்த விவகாரங்களில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். நீங்கள் வெளியூர் பயணம் செல்லக்கூடும். இந்த பயணங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பல இடங்களிலிருந்து பண வரவு கிடைக்கும். இதன் காரணமாக நிதி நிலை வலுவாக இருக்கும். 

34
shukra peyarchi 2022

shukra peyarchi 2022

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ராசி மாற்றம் 11ம் வீட்டில் நடக்கிறது. இந்த காலத்தில் உங்களது நிதி நிலை மேம்படும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் செலவுகள் அதிகரிக்கும். இந்த காலத்தில் உங்கள் சேமிப்பும் நன்றாக இருக்கும். மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். காதல், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.  

44
shukra peyarchi 2022

shukra peyarchi 2022

கன்னி: 

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி மாற்றம் 15ம் வீட்டில் நடக்கிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் பல நன்மைகள் உண்டாகும். உங்களுக்கு பல வழிகளில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் வெற்றி கிடைகும். இது உங்கள் செயல்திறனை மேம்படுத்தும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள்  அதிகரிக்கும். வாய்ப்புகளில் முன்னேற்றம் இருக்கும். 

மேலும் படிக்க...Rahu Peyarchi: ராகு நட்சத்திர பெயர்ச்சி...2023 வரை ராகுவின் அருள் மழையில் நனையும் ராசிகள்..நீங்கள் என்ன ராசி ?

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved