- Home
- Gallery
- தல படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்.. இப்போ ஆளே மாறி நாயகி போல காட்சியளிக்கும் யுவினா - லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
தல படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்.. இப்போ ஆளே மாறி நாயகி போல காட்சியளிக்கும் யுவினா - லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
Actress Yuvina Parthavi : தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை தான் யுவினா பார்தவி, கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான "இவன் வேற மாதிரி" திரைப்படம் தான் இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் திரைப்படம்.

Actress Yuvina
அதன்பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான "வீரம்" திரைப்படத்தில் கயல் என்கின்ற கதாபாத்திரத்தில் யுவினா நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
Yuvina parthavi
அதன்பிறகு தொடர்ச்சியாக தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார் யுவினா. இறுதியாக தமிழில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான தளபதியின் சர்க்கார் படத்தில் நடித்திருந்தார்.
Siren Movie
இப்பொது நன்கு வளர்ந்த பெண்ணாக மாறியுள்ள யுவினா பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள சைரன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு நடந்த அப்பட விழாவிலும் கூட அவர் கலந்துகொண்டுள்ளார்.
2026-ல் நம்முடைய இலக்கு.. தளபதியை முதல்வராக்குவதே..! தொண்டர்கள் முன் பேசிய புஸ்ஸி ஆனந்த்!