எட்டிப்பார்க்கும் இடையழகை ஒளிவுமறைவின்றி காட்டி... திகட்டாத கவர்ச்சியுடன் திமிறி நிற்கும் திவ்யா துரைசாமி..!
நடிகை திவ்யா துரைசாமி இடுப்பை காட்டி இஷ்டத்துக்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகின்றன.
dhivya duraisamy
பிரியா பவானி சங்கர் போல் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவில் அறிமுகமாகி இருப்பவர் தான் திவ்யா துரைசாமி. கொரோனா ஊரடங்கு சமயத்தில் சோசியல் மீடியாவில் தினசரி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார் திவ்யா துரைசாமி.
news reader dhivya duraisamy
தமிழ் சினிமாவில் திவ்யா முதன்முதலில் நடித்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திவ்யா துரைசாமி.
VJ dhivya duraisamy
முதல் படத்திலேயே திவ்யாவின் நடிப்பை பார்த்து சூர்யாவே வியந்துபோய் பாராட்டி இருந்தார். அதேபோல் ரசிகர்களும் திவ்யா துரைசாமியின் நடிப்புக்கு பாராட்டு மழை பொழிந்து வந்தனர்.
Actress dhivya duraisamy
இதையடுத்து ஹீரோயினாக அவதாரம் எடுத்தார் திவ்யா துரைசாமி, சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான குற்றம் குற்றமே என்கிற படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் திவ்யா.
Vaazhai movie actress dhivya duraisamy
பின்னர் திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் வெளிவந்த மதில் என்கிற வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை திவ்யா துரைசாமி.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
dhivya duraisamy photos
அடுத்ததாக நடிகை திவ்யா துரைசாமிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் இயக்குனர் மாரி செல்வராஜின் படம். மாமன்னன் இயக்குனரின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் திவ்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
dhivya duraisamy hot photos
வாழை என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கும் படம் மூலம் தனக்கு திருப்புமுனை வரும் என ஆவலோடு காத்திருக்கிறார் திவ்யா.
dhivya duraisamy photoshoot
பட வாய்ப்புகள் வந்தாலும், தனக்குள் இருக்கும் கிளாமரை கொட்டும் இடமாக சோசியல் மீடியாவை பயன்படுத்தி வருகிறார் திவ்யா துரைசாமி. அவரது போட்டோஷூட்டுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
dhivya duraisamy latest photoshoot
அந்த வகையில் தற்போது ஓப்பன் கிரவுண்டில் இடுப்பழகை காட்டி விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து திவ்யா துரைசாமி நடத்தியுள்ள போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்...டிரைலரே அனல்பறக்குதே... தளபதிக்கே தண்ணிகாட்ட தயாரான ஷிவாண்ணா! லியோவை சீண்ட வருகிறது கோஸ்ட்