MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Sakshi Agarwal Hot: இடுப்பை காட்டி சிரிப்பில் தீ மூட்டும் சாக்ஷி அகர்வால்..சேலை நழுவ கொடுத்துள்ள ஹாட் போஸ்...

Sakshi Agarwal Hot: இடுப்பை காட்டி சிரிப்பில் தீ மூட்டும் சாக்ஷி அகர்வால்..சேலை நழுவ கொடுத்துள்ள ஹாட் போஸ்...

Sakshi Agarwal Hot: மாடர்ன் உடையில் கலக்கும் சாக்‌ஷி அகர்வால்...தற்போது சேலை நழுவ இடுப்பை காட்டி கொடுத்துள்ள ஹாட் போஸ் இணையத்தை கலக்கி வருகிறது.

1 Min read
Author : Anija Kannan
| Updated : Feb 28 2022, 02:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Sakshi Agarwal

Sakshi Agarwal

மாடர்ன் உடையில் கலக்கும் சாக்‌ஷி அகர்வால்...தற்போது சேலை நழுவ இடுப்பை காட்டி கொடுத்துள்ள ஹாட் போஸ் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
Sakshi Agarwal

Sakshi Agarwal

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்கிற பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால்.

38
sakshi agarwal:

sakshi agarwal:

அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிமக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
 

48
Sakshi Agarwal

Sakshi Agarwal

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்‌ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.

58
Sakshi Agarwal Hot:

Sakshi Agarwal Hot:

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி, புடவை, மாடர்ன் உடை என  அனைவரையும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

68
Sakshi Agarwal Hot:

Sakshi Agarwal Hot:

இவருடைய கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது போல், அடுத்தடுத்து சில படங்களிலும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.

78
Sakshi Agarwal Hot:

Sakshi Agarwal Hot:

ஓவர் கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால் வெளியிடும் சில புகைப்படங்கள் நெட்டிசன்களின் தாறுமாறு விமர்சனங்களையும் பெறுவது உண்டு. 

88
Sakshi Agarwal Hot:

Sakshi Agarwal Hot:

அந்த வகையில். தற்போது  சேலை நழுவ இடுப்பை காட்டி அவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  
 

About the Author

AK
Anija Kannan

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved