Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த ஏரியாவில் பவர் கட்? மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Power Shutdown
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில்மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Power Cut
தாம்பரம்:
கிருஷ்ணா நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், கிருஷ்ணா நகர் 1 முதல் 8வது தெருக்கள், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீ ராம் நகர் தெற்கு, ஸ்ரீ ராம் நகர் வடக்கு பகுதி, பாலகிருஷ்ணா நகர், முடிச்சூர் சாலையின் ஒரு பகுதி, பழைய பெருங்களத்தூர்.
Power Shutdown Today
கடப்பேரி:
மெஸ் சாலை, கண்ணன் தெரு, யாதவால் தெரு, எல்லைத் தெரு, ஜிஎஸ்டி சாலை, ரெங்கா தெரு, ஜெயா தெரு, ராஜகோபால் தெரு, சீனிவாச தெரு, தாமஸ் தெரு, வடக்கு குளக்கரை, தெற்கு குளக்கரை தெரு, ஜானகியம்மாள் தெரு, திருவிக நகர் 1வது தெரு, 2வது தெரு, 3வது தெரு. மற்றும் ஆர்.வி. கார்டன்.
இதையும் படிங்க: One Day Tour Package: ஒருநாள் ஆன்மிக சுற்றுலா! வெறும் ரூ.650! எந்தெந்த கோயில்களை தரிசிக்கலாம் தெரியுமா?
Today Power Shutdown
ஆர்.கே.நகர்:
எஸ்.ஏ.கோயில், திலகர் நகர், ஆர்.கே.நகர், இளையமுதலி தெரு, வி.ஓ.சி.நகர், மின்ட், கல்மண்டபம், டி.எச்.ரோடு, காமராஜ் காலனி, பெருமாள் கோயில் தோட்டம், ஆரணி ரங்கன் தெரு, திருநாவகர்சுத்தோட்டம், கோதண்டராமர் தெரு, பசுவையன் தெரு, த்ரோட் ஏரியா, ஸ்டான்லி ஏரியா, தியாகப்பா தெரு, டோல்கேட் பகுதி கன்னிகோவில் பகுதி.
Power Shutdown Areas
ஆவடி:
TNHB ஆவடி, காமராஜ் நகர், ஆவடி மார்க்கெட், ஜேபி எஸ்டேட், வசந்தம் நகர், பருத்திப்பட்டு, கோவர்த்தன கிரி, அண்ணாமலை நகர் மற்றும் கவுரி நகர்.
இதையும் படிங்க: School Holidays: பள்ளி மாணவர்களுக்கு வெளியான குட்நியூஸ்! எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை ?
Power Cut Today
பெருங்குடி வடக்கு:
சிபிஐ காலனி, ராமப்பா நகர், பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர், ராஜலட்சுமி அவென்யூ, காமராஜ் நகர், வீராசாமி சாலை, டெலிபோன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.