MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Nita Ambani Parenting Tips : நீதா அம்பானி ஸ்டைலில் நீங்களும் உங்களை குழந்தையை இப்படி வளங்க..!

Nita Ambani Parenting Tips : நீதா அம்பானி ஸ்டைலில் நீங்களும் உங்களை குழந்தையை இப்படி வளங்க..!

நீதா அம்பானியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சில பெற்றோருக்குரிய குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jun 12 2024, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல் போன்ற தனது சொந்த வணிகங்களின் தலைவர் மற்றும் நிறுவனர் என்ற முறையில் நீதா அம்பானி மிகவும் பிஸியாக இருக்கலாம். ஆனால், ஒரு தாயாக அவரது பங்கு எப்போதும் முதன்மையானது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

உண்மையில், நீதா அம்பானி தனது குழந்தைகளை வளர்ப்பதில் எந்த அலட்சியத்தையும் காட்டவில்லை. ஒரு தாயாக அவர் தனது பொறுப்புகளை முன்னணியில் வைத்திருக்கிறார். மற்றும் தனது குழந்தைகளை வளர்க்கும் போது சில விதிகளை பின்பற்றுகிறார். எனவே, இந்த கட்டுரையில், நீதா அம்பானியிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில பெற்றோருக்குரிய குறிப்புகள் இங்கே உள்ளன. 

39

குழந்தைகளின் முழு வளர்ச்சிக்கு குழந்தை பருவத்திலிருந்து சில அடிப்படை நல்ல பழக்க வழக்கங்களை அவர்களுக்கு புகட்டுவது மிகவும் அவசியம். இதில் நேர மேலாண்மை முதல் உணவு வரை நிறைய விஷயங்கள் அடங்கும்.

49

நேர மேலாண்மை: நீதா அம்பானி எப்போதும் தன் குழந்தைகளை நேரத்தின் மதிப்பை புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். எனவே, அவர் ஆரம்பத்தில் இருந்தே தன் குழந்தைகளின் விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார். நீதா அம்பானி எப்போதும் தனது குழந்தைகள் சரியான நேரத்தில் சாப்பிடுவதும், படிப்பதையும், விளையாடுவதையும், உறுதி செய்கிறார். சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு நேர மேலாண்மை பழக்கத்தை சொல்லிக் கொடுக்கிறார்.

59

குழந்தைகளுக்கு நேரம் கொடுங்கள்: நீதா அம்பானி தனது பிஸியான கால அட்டவணை மற்றும் அன்றாட கடமைகளுக்கு மத்தியில் தன் குழந்தைகளுக்கு நேரம் கொடுக்கவும், அவர்களின் எல்லா சிரமங்களிலும் அவர்களுக்கு துணை நிற்கவும் மறப்பதில்லை. ஏனெனில், இதுபோன்ற விஷயங்கள் குழந்தைகளிடம் தனித்துவத்தையும், அன்பையும், பற்றுதலையும் உருவாக்குகின்றன.

இதையும் படிங்க:   Parenting Tips : உங்கள் குழந்தை நல்ல முறையில் வளர பெற்றோர்கள் செய்ய வேண்டிய முதல் 5 விஷயங்கள்!

69

பணத்தின் முக்கியத்துவம்: உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக இருந்து வந்தாலும் நீதா அம்பானி தனது குழந்தைகளுக்கு பணத்தின் முக்கியத்துவத்தை கற்றுக் கொடுத்துள்ளார். கொஞ்சம் பாக்கெட் மணியுடன் தனது பிள்ளைகளுக்கு பணத்தின் மதிப்பை கற்றுக் கொடுத்துள்ளார். நீங்களும் இதை செய்தால், உங்கள் குழந்தைகள் குறைந்த பணத்தில் கூட தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கற்றுக் கொள்வார்கள்.

இதையும் படிங்க: Parenting Tips : மசாஜ் செய்வது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதா..?

79

நேரம் ஒதுக்குங்கள்: குழந்தைகள் சொல்வதை விட பார்த்து தான் அதிகம் கற்றுக் கொள்கிறார்கள் என்று நீதா அம்பானி நம்புகிறார். எனவே, எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு நேரம் ஒதுக்குவது தான் ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை. இதையே நீதா அம்பானியின் பின்பற்றுகிறார். இனி நீங்களும் பின்பற்றுங்கள்.

 

89

குழந்தைகளின் செயல்பாடுகளில் எச்சரிக்கை: நீதா அம்பானி தனது வாழ்க்கை மற்றும் வேலையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், அவர் தனது குழந்தைகளை பற்றி அறிந்திருக்கிறார். சிறுவயதில் இருந்தே தன் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று கண்காணித்து வருகிறார். ஏனெனில், குழந்தை பருவத்தில் குழந்தைகளுக்கு அவர்களின் நல்லது கெட்டது தெரியாது. அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் அறியாமல் தவறான நபர்களுடனும், விஷயங்களிடனும் தொடர்பு கொள்கிறார்கள். எனவே ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தையின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும்.

99

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல்: நேரம், நேர மேலாண்மை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, முதல் பணத்தின் முக்கியத்துவம் மற்றும் அவர்களுக்கு தரமான நேரத்தை வழங்குவது வரை என நீதா அம்பானி தனது குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களின் ஒவ்வொரு அடிப்படை தேவைகளையும் கவனித்து அதை பூர்த்தியும் செய்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பெற்றோர் ஆலோசனை
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
ST-WST-W
(14.5 ov)99/4
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(84.2 ov)298/2
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved