MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Pandian Stores Meena: ஐயோ..பாவம் ....பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு இப்படி ஒரு நிலைமையா..? பதறிப்போன குடும்பம்

Pandian Stores Meena: ஐயோ..பாவம் ....பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு இப்படி ஒரு நிலைமையா..? பதறிப்போன குடும்பம்

Pandian Stores Meena: பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவிற்கு கேன்சர் வந்துருச்சா..? கழுத்தில் கட்டியை பார்த்து நடுநடுங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா, தனக்கு நடந்த ஆப்ரேஷன் பற்றி ஷேர் செய்துள்ளார்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Jun 29 2022, 06:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian stores serial Hema

Pandian stores serial Hema

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த சீரியல் தமிழ் வெளியான குடும்ப பின்னணியை கொண்ட சூப்பர் ஹிட் படமான ஆனந்தம் படத்தின் காப்பி என்று பலரும் கூறி வருகின்றனர். 

 

25
Pandian stores serial Hema

Pandian stores serial Hema

இந்த சீரியல் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில்  சின்ன அண்ணியாக மீனா ரோலில் நடிப்பவர் நடிகை ஹேமா ராஜ்குமார். இவர் இதற்கு முன்பு சின்னதம்பி சீரியலில் செவ்வந்தி என்கிற வேடத்தில் நடித்திருக்கிறார். அதேபோன்று, ஒருசில படங்களில் தோன்றியுள்ளார்.

மேலும் படிக்க.....சூப்பர்ஸ்டார் முதல் சுப்ரீம் ஸ்டார் வரை... மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு பிரபலங்கள் கண்ணீர்மல்க அஞ்சலி

35
Pandian stores serial Hema

Pandian stores serial Hema

இருப்பினும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி தந்தது. இவரின் இயல்பான பேச்சும் நடிப்பும் இந்த சீரியலுக்கு கூடுதல் பலம். ஆனால் அதேசமயம் காமெடி பீசாகவும் இவரை சீரியலில் காட்டி வருகிறார்கள்.  இவர் சீரியலில் மட்டுமின்று, தனியாக யூடியூப் சேனல் ஒன்று அதில் தன்னுடைய வழக்கமான நிகழ்வுகளை பதிவு செய்து ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்து கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்றைய தினம் ஹேமா இந்த யூடியூப் சேனலில் 'எனக்கு ஆப்ரேஷன்’ என்ற டைட்டிலில்  வீடியோ ஒன்று வெளியிட்டார். 

45
Pandian stores serial Hema

Pandian stores serial Hema

வீடியோவின் தலைப்பை பார்த்த ரசிகர்கள் பதறி போனார்கள்...பின்னர் அதனை கிளிக் செய்து பார்த்த போது ஹேமா ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆனது, டெஸ்ட் எடுத்தது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதை பார்த்து ரசிகர்கள் ஹேமாவுக்கு என்ன ஆச்சு..? திடீரென எதற்கு ஆப்ரேஷன் என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். 

மேலும் படிக்க.....சூப்பர்ஸ்டார் முதல் சுப்ரீம் ஸ்டார் வரை... மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு பிரபலங்கள் கண்ணீர்மல்க அஞ்சலி

55
pandian stores hema

pandian stores hema

இந்த ஆப்ரேஷன் பற்றி ரசிகர்களிடம் ஷேர் செய்த ஹேமா,  சில மாதங்களாக தனது கழுத்துக்கு கீழான பகுதியில் 4 செ.மீ அளவில் கட்டி ஒன்று இருந்துள்ளது. இது தொடர்பாக பரிசோதனை செய்த மருத்துவர்கள், இது கேன்சர் கட்டியாக மாறி விடும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் தூக்கம் இல்லாமல் தவித்த நான், குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து கட்டியை நீக்க முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதற்காக செய்யப்பட்ட ஆப்ரேஷன் தான் இது என்றும், இந்த ஆப்ரேஷனில் தனது தங்கைகூட இருந்து தன்னை கவனித்து கொண்டார் என்றும் தெரிவித்துளளார். மேலும், பெண்கள் தங்கள் உடல் பகுதியில் இருக்கும் கட்டிகளை அலட்சி யம் காட்ட வேண்டாம் என்றும் உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

மேலும் படிக்க.....சூப்பர்ஸ்டார் முதல் சுப்ரீம் ஸ்டார் வரை... மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு பிரபலங்கள் கண்ணீர்மல்க அஞ்சலி

About the Author

AK
Anija Kannan

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved