MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • குங்குமத்தை 'இந்த' விரலில் எடுத்து நெற்றியில் வையுங்கள்.. கணவனின் ஆயுள் அதிகரிக்கும்..!

குங்குமத்தை 'இந்த' விரலில் எடுத்து நெற்றியில் வையுங்கள்.. கணவனின் ஆயுள் அதிகரிக்கும்..!

இந்து மதத்தில் குங்குமம் மிகவும் புனிதமாக கருதப்படுவதால், திருமணமான ஒவ்வொரு பெண்ணும் நெற்றியில் அதை வைக்க வேண்டும். மேலும் அதை சரியான முறையில் வைத்தால் கணவனின் ஆயுள் கூடுமாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 25 2024, 11:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இந்து மதத்தில் குங்குமம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. எனவே, திருமணமான ஒவ்வொரு பெண்களும் தங்கள் நெற்றியில் குங்குமத்தை கண்டிப்பாக வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அப்படி வைப்பதினால் அது கணவனுக்கு நீண்ட ஆயுளையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என்றும் நம்பப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

ஆனால், பல பெண்கள் அதை வைக்கும் போது சில தவறுகளை செய்கிறார்கள். குறிப்பாக அதை எந்த விரலால் வைக்க வேண்டும் என்று தெரிவதில்லை. இதனால் அவர்கள் சிரமங்களை சந்திப்பார்கள். சரி.. நெற்றியில் குங்குமம் வைப்பதற்கான சில விதிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.. அவை..

36

பார்வதியை நினையுங்கள்: திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்கும் முன் பார்வதி தேவியிடம் நற்கதி தருமாறு கேட்டு  வணங்க வேண்டும். இப்படி செய்தால், உங்கள் கணவரின் ஆயுள் மற்றும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும்.

46

இந்த விரலை பயன்படுத்துங்கள்: நெற்றியில் குங்குமம் வைக்கும் போது மோதிர விரலை பயன்படுத்துங்கள். காரணம், இந்த விரல் சூரியக் கடவுளுடன் தொடர்புடையது. எனவே, இந்த விரலால் நெற்றியில் குங்குமம் வைத்தால் மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம் கிடைக்குமாம்.

இதையும் படிங்க: திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் ஏன் வைக்கிறார்கள் தெரியுமா..? இதுதான் காரணம் தெரிஞ்சிகோங்க..

56

இதை கண்டிப்பாக செய்: திருமணமான பெண்கள் தங்கள் கணவருக்கு குங்குமம் வைக்க வேண்டும். ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியப்படாமல் போகலாம். எனவே, வாரம் ஒருமுறையாவது இப்படி செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இப்படி செய்தால், 
பெண்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும் மற்றும் கணவன்-மனைவி இடையேயான பிணைப்பு வலுவாக இருக்கும்.

இதையும் படிங்க: பெண்கள் காலில் குங்குமத்தை பூசி கொண்டால், வீட்டில் பணம் பெருகும் என்கிறார்கள். ஜோதிடம் இப்படியா சொல்கிறது?

 

66

இந்த தவறை செய்யாதீங்க: நெற்றியில் குங்குமம் வைக்கும் போது கீழே சிந்தினாள் அதை மீண்டும் நெற்றியில் ஒருபோதும் வைக்க கூடாது. அப்படி வைத்தால், கணவனின் ஆயுள் குறையும் என்பது நம்பிக்கை எனவே இதை செய்யாதீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved