MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சுடரின் கண்ணுக்கு தெரிந்த இந்து.. கண்ணீருடன் கலங்கும் குழந்தைகள் - நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்!

சுடரின் கண்ணுக்கு தெரிந்த இந்து.. கண்ணீருடன் கலங்கும் குழந்தைகள் - நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்து வீட்டிற்கு வந்து கனகவல்லி மற்றும் எழிலிடம் பேச அவள் யார் கண்ணுக்கும் தெரியவில்லை என்று அறிந்து கலங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

1 Min read
Author : manimegalai a
Published : May 24 2024, 07:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அதாவது, இந்து குழந்தைகள் ரூமுக்குள் நுழைய நான்கு பேரும் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து அம்மாவை நினைத்து அழுது பீல் பண்ண குழந்தைகளிடம் பேச முயற்சி செய்கிறாள் இந்து, அம்மா இங்க தான் இருக்கேன் என்று சொல்ல முயற்சி செய்கிறாள். அஞ்சலி என்னம்மா இருக்கீங்க? நீங்க வரவே மாட்டீங்களா? உங்களை கட்டி பிடிக்கணும் போல இருக்கு என்று அழுகிறாள். 

24

இந்து வா அம்மாவை கட்டி பிடித்துக்கோ என்று கட்டி கொள்ள செல்ல அதுவும் முடியாமல் போகிறது. இதனால் இந்து ஐயோ கடவுளே எனக்கு ஏன் இந்த நிலைமை என்று அழுது புலம்பி வீட்டிற்கு வெளியே வந்து உட்காருகிறாள். 

சூர்யா - ஜோதிகா ரியல் ஜோடி தயாரிப்பில் நடிக்கும் ஜோவின் ரீல் நாயகன்! டைட்டில் - ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக்!
 

34

இந்த நேரம் பார்த்து சுடர் வீட்டிற்கு வர அவள் கண்ணுக்கு இந்து தெரிய யார் நீங்க என்று கேட்க நான் உனக்கு தெரியுறானா என்று இந்து கேட்க சுடர் ஆமாம், தெரியறீங்க.. யார் நீங்க எதுக்கு வெளியே உட்கார்ந்து இருக்கீங்க என்று கேட்க நான் இந்து என்று சொல்ல வர சுடர் நீங்க இந்துவோட பிரண்டா சரி உள்ள வாங்க என்று கூப்பிடுகிறாள். 

44

இந்து இல்ல நான் வரல கிளம்பறேன் என்று இந்து சொல்ல சுடர் உள்ள வாங்க என்று கூப்பிட்டு உள்ளே செல்ல ஹிந்துவும் அவளுடன் சேர்ந்து வீட்டிற்குள் நுழைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Aishwarya Rai: உடைந்த கையேடு அம்மா பிறந்தநாளை மகளுடன் சென்று சிறப்பித்த ஐஸ்வர்யா ராய்! உருக வைக்க போட்டோஸ்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved