MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Nayan: விக்னேஷ் சிவனை விட நயன்தாரா மூத்தவர் தான்..ஆனால், எத்தனை வயது? கூகுளில் தேடி பார்க்கும் நெட்டிசன்கள்...

Nayan: விக்னேஷ் சிவனை விட நயன்தாரா மூத்தவர் தான்..ஆனால், எத்தனை வயது? கூகுளில் தேடி பார்க்கும் நெட்டிசன்கள்...

Vignesh Shivan-Nayanthara age: விக்னேஷ் சிவனை விட நயன்தாரா எத்தனை வயது மூத்தவர், என்பது குறித்து நெட்டிசன்கள் கூகுளில் அதிகம் தேடி பார்த்து வருகின்றனர்.

1 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : Jun 11 2022, 05:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vignesh Shivan Nayanthara

Vignesh Shivan - Nayanthara

கடந்த ஜுன் 9 ம் தேதி நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த 7 வருடமாக காதலித்து வந்தவர்கள் தற்போது கணவன்- மனைவியாக இணைத்துள்ளனர். இதில் ரஜினி, ஷாருக்கான், கார்த்தி, சூர்யா, சரத்குமார், விஜய் சேதுபதி, போனி கபூர், ரைடக்டர்கள் மணிரத்னம், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட முக்கிய திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Vignesh Shivan - Nayanthara

Vignesh Shivan - Nayanthara

திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் சாமி தரிசனம், செய்து விட்டு திரும்பும் போது சர்சையில் சிக்கினர். சமூக வலைத்தளம் முழுவதும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் பேச்சுக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து சென்னை திரும்பிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, ஏற்கனவே அறிவித்த படி இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் செம டிரெண்டாகி வருகிறது.

34
Vignesh Shivan - Nayanthara

Vignesh Shivan - Nayanthara

இந்த நிலையில், நயன்தாராவின் திருமணம் பற்றிய தகவல்களை அதிகம் தேடி ரசிகர்கள், திருமணம் முடிந்ததும் அவர் அணிந்து வந்த புடவை, நகை இவர்கள் திருமணத்திற்காக செய்யப்பட்ட மொத்த செலவு ஆகிய தலைப்புக்களை தான் இணையத்தில் அதிகம் தேடி உள்ளனர்.

44
Vignesh Shivan - Nayanthara

Vignesh Shivan - Nayanthara


இதனை தவிர்த்து, நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையேயான வயது வித்தியாசம், என்ன என்பதை கூகுலில் நெட்டிசன்கள் அதிகம் தேடி வருகின்றனர். அதன்படி, விக்னேஷ் சிவன் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி பிறந்துள்ளார். அவருக்கு வயது 36 ஆகிறது. நயன்தாரா 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி பிறந்துள்ளார். அவருக்கு வயது 37 ஆகிறது. எனவே, நயன்தாரா விக்னேஷ் சிவனை விட ஒரு வயது மூத்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தான் நெட்டிசன்கள் கூகுளில் அதிகம் தேடியிருக்கிறார்களாம்.

மேலும் படிக்க....திருமணத்தில் தேவதையாய் ஜொலிக்கும் நயன்...மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட கத்ரினாவின் காஸ்ட்யூம் டிசைனர் குழு

About the Author

AK
Anija Kannan
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved