இவாங்கா ட்ரம்பையும் விட்டு வைக்காத மீம்ஸ் மாம்ஸ்... அதிர்ச்சியில் போட்ட பதிலடி ட்விட்..!

First Published 3, Mar 2020, 1:35 PM IST

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது தன் மனைவி மெலனியாவுகடன் தனி விமானத்தில் அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா வந்தார். அவருடன் அவரது மகள் இவான்கா டிரம்ப் மற்றும் மறுமகன் ஜேரட் குஷ்னரும் வந்திருந்தனர். இவான்காவும் அவரது கணவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று டிசைன் டிசைனாக போட்டோ எடுத்துக் கொண்டனர். 

இவாங்கா, தான் இந்தியாவில் எடுத்தப் புகைப்படங்களை தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார். அவ்வளவுதான்… வரிந்துக்கட்டிக் கொண்டு வந்த நெட்டிசன்ஸ், இவாங்காவுடன் தங்களின் போட்டோக்களையும் போட்டு ரகளை செய்து விட்டனர். இது இவாங்காவின் கவனத்திற்குச் செல்ல, அவரும் அதற்கு ரியாக்ட் செய்து வருகிறார்.  

“இந்திய மக்களின் அன்பிற்கு நன்றி,” என்று நெகிழ்ச்சிப்பூரவமாக போட்டோஷாப் செய்தப் படங்கள் பற்றி கூறியுள்ளார் இவாங்கா. அவர் தாஜ்மகால் சென்று எடுத்தப் புகைப்படங்கள்தான் போட்டோஷாப்பிற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. 
 
இவாங்கா, இந்த எடிட் செய்யப்பட்ட போட்டோக்கள் பற்றி, “நான் பல நண்பர்களைப் பெற்றுள்ளேன்”என்று கிண்டலாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இவாங்காவின் இந்த ட்வீட்டும் வைரலாகியுள்ளது. 1.7 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரின் ட்வீட் பதிவிற்கு லைக் தட்டியுள்ளனர். அதிபர் டிரம்பின், மூத்த ஆலோசகர்களில் ஒருவராக செயல்பட்டு வருபவர் இவாங்கா. சமீபத்திய பயணத்திற்குப் பிறகு, அவர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். 

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

IvankaTrump

loader