MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • School College Holiday: மே 29-ம் தேதி விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

School College Holiday: மே 29-ம் தேதி விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை ஒட்டி மே 29-ம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : May 18 2024, 07:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Karur Mariamman Festival

Karur Mariamman Festival

கரூர் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி 29ம் தேதி புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

23
Karur District Collector Thangavel

Karur District Collector Thangavel

இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கரூர் மாவட்டம் கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 12ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி 29ம் தேதி புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கொட்டித்தீர்க்கப்போகுதாம் கனமழை.. மீனவர்களுக்கும் எச்சரிக்கை!

33
Local Holiday

Local Holiday

எனவே இந்நிகழ்வு நடைபெறவுள்ள 29ம் தேதி புதன்கிழமை அன்று மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை நாளான 29ம் தேதி செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act 1881) கீழ் அறிவிக்கப்படவில்லை. ஆகையால் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூன் 8ம் தேதி  (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved