MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கருப்பு வெள்ளை சேலையில்.. அளவில்லா கவர்ச்சியில் செம போஸ் - கிறங்கடிக்க வைக்கும் நடிகை தமன்னாவின் கிளிக்ஸ்!

கருப்பு வெள்ளை சேலையில்.. அளவில்லா கவர்ச்சியில் செம போஸ் - கிறங்கடிக்க வைக்கும் நடிகை தமன்னாவின் கிளிக்ஸ்!

Actress Tamannaah : பிரபல நடிகை தமன்னா பிரபல நடிகை தமன்னா இறுதியாக தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1 Min read
Ansgar R
Published : Mar 09 2024, 04:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Tamannaah Bhatia

Tamannaah Bhatia

அதன்பிறகு தெலுங்கில் "Bhola Shankar" மற்றும் மலையாளத்தில் "பந்தரா" என்ற திரைப்படத்தில் நடித்த அவர், தற்பொழுது தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

Karthigai Deepam: உயிருக்கு போராடும் தர்மலிங்கம! கோகிலாவின் சதியால் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!

23
Actress Tamannaah

Actress Tamannaah

விரைவில் பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மா அவர்களை திருமணம் செய்துகொள்ள உள்ள நடிகை தமன்னா, நேற்று கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

33
Tamannaah Photos

Tamannaah Photos

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு புதிய போட்டோ சூட் அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் நடிகை தமன்னா, நடிகர் வருண் விஜய் அவர்களை திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சத்குரு ஆட்டத்துக்கு இவ்வளவு பவரா? சிவராத்திரி கொண்டாட்டத்தில் திகைத்து போன தமன்னா!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved