MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மாடர்ன் பியூட்டி.. ரசிகர்களின் கியூட்டி.. நடிகை பிரியா பவானி சங்கருக்கு பிறந்தநாள் - அவர் Net Worth எவ்வளவு?

மாடர்ன் பியூட்டி.. ரசிகர்களின் கியூட்டி.. நடிகை பிரியா பவானி சங்கருக்கு பிறந்தநாள் - அவர் Net Worth எவ்வளவு?

Priya Bhavani Shankar Net Worth : செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை துவங்கி இன்று தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் நாயகி தான் பிரியா பவானி சங்கர். இன்று அவர் தனது 34 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

1 Min read
Ansgar R
Published : Dec 31 2023, 10:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Priya Bhavani Shankar Movies

Priya Bhavani Shankar Movies

செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த பிரியா பவானி சங்கருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு கிடைத்த வாய்ப்பு தான் "மேயாத மான்" என்கின்ற திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்கியவர் ரத்தினகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது, இது அவருடைய முதல் திரைப்படம், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தான் இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டது.

"தில் இருந்தா அவர் முன்னாடி பேசு".. கேப்டனை கலாய்த்த வடிவேலு - செட்டில் வைத்து வறுத்தெடுத்த பிரபல நடிகர்!

23
Priya Bhavani Shankar

Priya Bhavani Shankar

அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான "கடைக்குட்டி சிங்கம்", "மான்ஸ்டர்", "திருச்சிற்றம்பலம்", "ருத்ரன்"மற்றும் பொம்மை போன்ற பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட பல முக்கியமான திரைப்படங்களில் அவர் நடித்து வருகின்றார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் தற்பொழுது தெலுங்கிலும் அவர் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

33
Happy Birthday Actress Priya Bhavani Shankar

Happy Birthday Actress Priya Bhavani Shankar

பிஎம்டபிள்யூ உள்ளிட்ட ஒரு சில சொகுசு கார்களை வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர் ஒரு படத்திற்கு 20 முதல் 30 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறாராம். கடந்த 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 4.3 கோடி சொத்து மதிப்பை கொண்டவராக திகழ்ந்து வருகிறார் பிரியா பவானி சங்கர். தற்பொழுது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நாயகியாக இவர் மாறிவரும் நிலையில் விரைவில் இவர் தனது சம்பளத்தை அதிகரிக்க கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved