நீளமான டிரஸ் தான்.. ஆனாலும் ரசிகர்களுக்கு கிக் ஏற்றும் கவர்ச்சியில் இளம் நாயகி - நிதி அகர்வாலின் Hot Photos!
ஆந்திராவில் பிறந்து இன்று தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நாயகி தான் நிதி அகர்வால். இறுதியாக இவர் தமிழில் வெளியான கழகத் தலைவன் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Agerwal
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு பாலிவுட் திரைப்படம் மூலம் திரையில் அறிமுகமான நடிகை தான் நிதி அகர்வால். அதனைத் தொடர்ந்து இவர் தொடர்ச்சியாக பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Agerwal
கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூங்கொடி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை நிதி அகர்வால்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Actress Nidhhi Agerwal
அதன் பிறகு அதே ஆண்டு, ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி என்கின்ற திரைப்படத்தில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருந்தார். இந்த இரு திரைப்படங்களும் தமிழ் திரையுலகில் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பு கொடுத்தது என்றே கூறலாம்.
Actress Nidhhi
இந்நிலையில் இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கழகத் தலைவன் திரைப்படத்தில் மைதிலி பிரசாத் என்ற கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருந்தார் நிதி அகர்வால். தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ சூட் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
திருமணத்தை மீறிய உறவு.. பிரபல நடிகரின் விவாகரத்துக்கு காரணமாகி சர்ச்சையில் சிக்கிய டாப் நடிகை..