MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • உன் சைஸுக்கு உன்னால் எப்படி மாடலாக முடியும்..? கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி தந்த கல்யாணி பிரியதர்ஷினி..!

உன் சைஸுக்கு உன்னால் எப்படி மாடலாக முடியும்..? கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி தந்த கல்யாணி பிரியதர்ஷினி..!

Kalyani Priyadharshan: தென்னிந்திய, பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வெளிப்படையாக ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார்.  

1 Min read
Author : Anija Kannan
Published : Apr 20 2022, 04:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
kalyani priyadharshan

kalyani priyadharshan

பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷன்  இந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
kalyani priyadharshan

kalyani priyadharshan

நடிகை கல்யாணி பிரியதர்ஷன், திரைத்துறையில் ஹலோ என்ற தெலுங்கு படத்தில் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகிலுக்கு ஜோடியாக அறிமுகமானவர்.

310
kalyani priyadharshan

kalyani priyadharshan


தமிழில் ஹீரோ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இவருக்கு  தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு மக்களின் மனதை கொள்ளை கொண்டார்.

410
kalyani priyadharshan

kalyani priyadharshan

இதையடுத்து, ஆந்தலாஜி படங்களில் நடித்து வந்த கல்யாணி பிரியதர்ஷனுக்கு, வெங்கட் பிரபு இயக்கத்தில்  சிம்புவுடன் மாநாடு படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

510
kalyani priyadharshan

kalyani priyadharshan

இந்த மாநாடு திரைப்படத்தில் மிகவும் துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்திய கல்யாணி பிரியதர்ஷனுக்கு  மலையாளத்தில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன. 

610
kalyani priyadharshan

kalyani priyadharshan

அந்த வகையில் சமீபத்தில், நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ்விற்கு ஜோடியாக நடித்த ''ஹ்ரிதயம்'' திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. 

 

710
kalyani priyadharshan

kalyani priyadharshan

இந்த படத்தில் தனது அழகான நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட கல்யாணி பிரியதர்ஷன் கடைசியாக மோகன்லாலுடன் இணைந்து ப்ரோடாடி என்ற படத்தில் நடித்து ஹிட் அடித்தது. 

 

810
kalyani priyadharshan

kalyani priyadharshan

தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன், தற்போது தள்ளுமால என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
 

 

910
kalyani priyadharshan

kalyani priyadharshan

இந்நிலையில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வெளிப்படையாக ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார். சிறுவயதில், தான் குண்டாக இருந்ததாகவும், உன் சைஸுக்கு உன்னால் எப்படி மாடலாக முடியும்..? என்று நண்பர்கள் உட்பட பலர் தன்னை கிண்டல் செய்ததாகவும் கல்யாணி தெரிவித்தார். 

 

1010
kalyani priyadharshan

kalyani priyadharshan

அந்த வெறியில் தன்னுடைய உடல் எடையை குறைத்ததாக சொன்ன அவர்,  பல அவமானங்களையும் தாண்டி தற்போது மாடலிங்கை தாண்டி கதாநாயகியாக மாறியுள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

 

About the Author

AK
Anija Kannan
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved