- Home
- Gallery
- Kajal aggarwal: வயிற்றில் நிறை மாத குழந்தையுடன் இருக்கும் காஜல் அகர்வால்...கையில் நாயுடன் அடித்த லூட்டி...
Kajal aggarwal: வயிற்றில் நிறை மாத குழந்தையுடன் இருக்கும் காஜல் அகர்வால்...கையில் நாயுடன் அடித்த லூட்டி...
Kajal aggarwal Latest: காஜல் அகர்வால், வயிற்றில் நிறை மாத குழந்தையுடன்....தனது நாயுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்கள்..

Kajal Aggarwal's
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால் இளசுகளின் கனவு கன்னியாக இருக்கிறார்.
Kajal Aggarwal's
தமிழில், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.
Kajal Aggarwal's
கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஜல் அகர்வால், கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.
Kajal Aggarwal's
திருமணத்திற்கு, பிறகும் இவரின் அழகு மற்றும் கவர்ச்சி காரணமாக இவருக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Kajal Aggarwal's
திருமணத்திற்கு பிறகும் நடிகை காஜல் அகர்வால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெயிட்டு வந்தார்.
Kajal Aggarwal's
இதையடுத்து, திரைப்படங்களில் பிஸியாக வலம் வந்த காஜல் அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். உடனே ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்
Kajal Aggarwal's
இதனிடையே காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
Kajal aggarwal:
இந்நிலையில், கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிக்காமல் இருந்து வரும் காஜல், வழக்கம்போல் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.
Kajal aggarwal:
அந்த வகையில், தற்போது காஜல் அகர்வால், வயிற்றில் நிறை மாத குழந்தையுடன், தனது நாயுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
Kajal aggarwal:
காஜல் அகர்வால், வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. அதில் அவர் எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்கள்..