என்ன பவி டீச்சர் பாதி டிரெஸ்ஸ காணோம்... கவர்ச்சிக்கு தாவிய ‘இரவின் நிழல்’ நடிகை பிரிகிடாவின் கிளாமர் கிளிக்ஸ்
Iravain Nizhal Brigida Saga : பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை பிரிகிடாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Brigida saga Photos
யூடியூப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா. இவர் பிளாக்ஷிப் யூடியூப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்கிற வெப் தொடர் மூலம் தான் பிரபலமானார். அந்த தொடரில் இவர் பவி டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சேலையில் செம்ம ஹோம்லி லுக்கில் தன் அழகான நடிப்பால் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார் பிரிகிடா.
Pavi teacher Brigida Saga Hot Photos
நடிகை சாய் பல்லவியை எப்படி மலர் டீச்சர் கதாபாத்திரம் பேமஸ் ஆக்கியதோ, அதேபோல் பிரிகிடாவை பவி டீச்சர் கதாபாத்திரம் பிரபலமாக்கியது. ஆஹா கல்யாணம் வெப் தொடரில் பிரிகிடாவில் நடிப்பை பார்த்து அவருக்கு சினிமா வாய்ப்பும் தேடி வந்தது. முதலில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தார் பிரிகிடா.
இதையும் படியுங்கள்... ஒரு பயலும் வாங்கல... ஓடிடியில் போனி ஆகாத தோனி படம் - எல்.ஜி.எம்-ஐ விற்க முடியாமல் தவிக்கும் தல...!
Iravin Nizhal Brigida saga
விஷாலின் அயோக்கியா, விஜய்யுடன் மாஸ்டர், முகென் ராவின் வேலன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிரிகிடா, பின்னர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். அவர் இயக்கிய இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற பிரிகிடாவுக்கு ஹீரோயின் சான்ஸ் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் பார்த்திபன்.
Brigida saga hot photos
இரவின் நிழல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் பிரிகிடா. அப்படத்தில் அவரின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. இதையடுத்து தெலுங்கில் சிந்தூரம் என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த பிரிகிடா, தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தட்டித்தூக்க விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.
Brigida saga hot photoshoot
அந்த வகையில் தற்போது கிளாமராக உடையணிந்து வித விதமாக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பவி டீச்சரா இது என வாயடைத்துப் போய் உள்ளனர். நடிகை பிரிகிடாவின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... கவர்ச்சி காத்துல கழண்டுவிழும் சேலையோடு... கிளாமர் தூக்கலா போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷின் கிக்கான போட்டோஸ் இதோ