MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • காதலியை கண்டுபிடிக்க வேவு பார்க்கும் பாரதி.. ஆதி கொடுத்த ஷாக் என்ன? - இதயம் சீரியல் இன்றைய அப்டேட் இதோ!

காதலியை கண்டுபிடிக்க வேவு பார்க்கும் பாரதி.. ஆதி கொடுத்த ஷாக் என்ன? - இதயம் சீரியல் இன்றைய அப்டேட் இதோ!

Idhayam Serial Update தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் இதயம்.

1 Min read
Author : Ansgar R
Published : Dec 23 2023, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Idhayam

Idhayam

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பாரதி இருசக்கர வாகனம் பஞ்சராகி நடு வழியில் நிற்க, ஆதி அவளை ஆபிஸ் அழைத்து சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. 

Hansika: திருமணத்திற்கு பின்பும் இப்படியா? ஸ்லிம் பிட் அழகி ஹன்சிகாவின்.. சூடேற்றும் பிகினி கவர்ச்சி போட்டோஸ்!

24
Idhayam Tamil Serial

Idhayam Tamil Serial

லதா மற்றும் பாரதி என இருவரும் ஆதி எழுதிய கவிதைகள் முழுவதையும் படித்து முடித்து விட, அதில் யார் அந்த பெண் என்ற விஷயம் தெரிய வராததால் ஆதியின் போனை பார்த்தால் உண்மை தெரிய வரும் என முடிவெடுக்கின்றனர். அதன் பிறகு ஆதியின் போனை எடுக்க அடிக்கடி ரூமுக்குள் சென்று வர ஆதி தொடர்ந்து போன் பேசி கொண்டே இருக்கிறான்.

34
Idhayam Today Update

Idhayam Today Update

இவர்களின் நடத்தையில் ஆதிக்கும் சந்தேகம் வருகிறது, ஆனால் அவன் அதை வெளிக்காட்டிகொள்ளாமல் இருக்கிறான். ஒரு கட்டத்தில் ஒரு மீட்டிங் என்று ஆதியை அழைத்து செல்ல அவன் போன் ரூமில் இருப்பதை பார்த்து லதாவும் பாரதியும் உள்ளே வருகின்றனர். ஆதியின் போனை எடுக்க அதில் பாஸ்வோர்ட் போடப்பட்டு இருப்பதால் போனை அன்லாக் செய்ய முடியாமல் போகிறது. 

44
Zee Tamil Serial

Zee Tamil Serial

திடீரென்று ஆதியும் திரும்பி வர இவர்கள் சோஃபா பின்னாடி ஒளிந்து கொள்கின்றனர். இதை கவனித்து விடும் ஆதி காதலியிடம் கொஞ்சி கொஞ்சி பேசுவது போல் பேசி வெறுப்பேற்றுகிறான். இறுதியாக வேண்டுமென்றே இவர்களை ரூமுக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியே கிளம்பி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved