MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • IAS, IPS அதிகாரிகளுக்கு முதலில் வேலைக்கு சேரும் போது எவ்வளவு சம்பளம்? அதிகபட்சம் எவ்வளவு?

IAS, IPS அதிகாரிகளுக்கு முதலில் வேலைக்கு சேரும் போது எவ்வளவு சம்பளம்? அதிகபட்சம் எவ்வளவு?

ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கு மாத சம்பளம் எவ்வளவு வழங்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?

1 Min read
Ramya s
Published : Mar 29 2024, 03:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

எப்படியாவது ஒரு அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. நிரந்தர பணி, நிலையான ஊதியம், மற்றும் சலுகைகள் என பல அம்சங்கள் அடங்கி உள்ளன. நல்ல சம்பளம், ஓய்வூக்கு பிறகு ஓய்வூதியம் கிடைக்கும் ஆகியவை தான் முக்கிய காரணங்களாகும். அரசு வேலைகளில் குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் போன்ற பதவிகளுக்கு கூடுதல் சிறப்பு உள்ளது. 

26

நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகள் மிக உயர்ந்த பதவிகள் என்று நமக்கு தெரியும். ஆனால் இந்த பதவிகளுக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்..

36
ias officer

ias officer

ஐஏஎஸ் அதிகாரிகள் முதலில் வேலைக்கு சேரும் போது அவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.56,100 வழங்கப்படும். இது தவிர TA, DA, HRA ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே இருக்கும். 

46

வயது, அனுபவம், தகுதிக்கு ஏற்ப அதிகாரிகளின் சம்பளம் அதிகரிக்கப்பட்டும். உதாரணமாக ஒரு அமைச்சரின் செயலாளர் பதவியில் இருக்கும் ஐஏஸ் அதிகாரியின் அடிப்படை ஊதியம் சுமார் ரூ.2,50,000 வரை இருக்கும். மேலும் ஐஏஎஸ் அதிகாரியின் பதவிக்கு ஏற்ப தர ஊதியம் ரூ.5,400 முதல் ரூ.10,000 வரை இருக்கும்.

56

ஐபிஎஸ் அதிகாரிகளை பொறுத்தவரை முதலில் பணிக்கு சேரும் போது அடிப்படை ஊதியம் ரூ.56,100 வழங்கப்படும். மேலும் தவிர TA, DA, HRA ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே இருக்கும். இவை எல்லாம் சேர்த்து மாதம் ரூ. 67,320 வழங்கப்படும். ஒரு ஐபிஎஸ் அதிகாரி காவல்துறை இயக்குநர் என்ற உயர் பதவியை அடையும் போது அவரின் அடிப்படை ஊதியம் சுமார் ரூ. மாதம் 2,25,000 வழங்கப்படும்.

 

66

அதே போல் ஐஆர்எஸ் அதிகாரிகளின் தொடக்க கால சம்பளம் ரூ.56,100 வழங்கப்படும். அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.2,25,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved