MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கருப்பு பூனை வீட்டிற்கு வந்தால் என்ன நடக்கும்..? ஜோதிடம் என்ன சொல்கிறது..??

கருப்பு பூனை வீட்டிற்கு வந்தால் என்ன நடக்கும்..? ஜோதிடம் என்ன சொல்கிறது..??

ஜோதிட சாஸ்திரப்படி கருப்பு பூனை வீட்டிற்குள் நுழைந்தால் என்ன நடக்கும்? அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Feb 22 2024, 07:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

சின்ன சின்ன விஷயங்கள் கூட ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. பல்வேறு விலங்குகளைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பொதுவாக வீட்டிற்கு பூனை வருவது வழக்கம். ஜோதிட சாஸ்திரத்தின் படி, வீட்டில் பூனைகளின் வருகை சில அறிகுறிகளைக் காட்டுகிறது. வெளியே செல்லும் போது பூனை குறுக்கே வந்தால் அதை துரதிர்ஷ்டம் ஆகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

அதே, கருப்புப் பூனையைச் சந்தித்தால், அவர்கள் நிச்சயமாக வெளியே செல்வதை தவிர்ப்பார்கள். மற்ற பூனைகளுடன் ஒப்பிடும்போது,   கருப்புப் பூனையைக் கண்டாலே அனைவரும் பயப்படுவார்கள். ஏனெனில் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள்.

38

கருப்பு பூனையைப் பார்ப்பது அசுபமாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி கருப்பு பூனை வீட்டிற்குள் நுழைந்தால் என்ன நடக்கும்? அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

48

அசுபம்: கருப்பு பூனைகள் பல முக்கியமான விஷயங்களை அடையாளப்படுத்துகின்றன. இந்த பூனைகள் முன்னோர்களுடன் தொடர்புடையவை. புராணத்தின் படி.. கருப்பு பூனை அடிக்கடி வீட்டிற்குள் நுழைந்தால்.. அது நல்லதல்ல. வீட்டில் ஏதாவது அசுப காரியம் நடக்கும் என்று அர்த்தம்.

இதையும் படிங்க:  பூனை குறுக்கே வந்தால் கடந்து செல்வது துரதிர்ஷ்டமா? பூனையால் வரும் நல்ல பலன்கள் என்ன தெரியுமா?

58

வறுமை: கருப்பு பூனை வீட்டிற்குள் நுழைந்தால், அது வறுமையின் அடையாளமாக கருதப்படுகிறது. கருப்பு பூனை வீட்டிற்குள் நுழைந்தால், வறுமை வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். இது தீய சக்திகளின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

இதையும் படிங்க:  பயணத்தின் போது கருப்பு பூனை குறுக்கே வந்தால் அபசகுனமா?ஜோதிடம் கூறுவது என்ன?

68

பண இழப்பு: ஒரு கருப்பு பூனை உங்கள் சமையலறைக்குள் நுழைந்து பால் குடிப்பது நல்லதல்ல. ஏனெனில் அது பண இழப்பை ஏற்படுத்துகிறது. மேலும் உங்கள் வீட்டில் அசுப நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடக்கும். வீட்டில் எதிர்மறையான சூழல் நிலவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

78

வாழ்க்கையில் நெருக்கடி: கருப்பு பூனை அடிக்கடி வீட்டிற்குள் வந்தால், வாழ்க்கையில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒரு கருப்பு பூனை உங்களைத் தொட்டாலோ அல்லது தாக்கினாலோ.. நீங்கள் எதிர்பாராமல் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.

88

தீய சக்திகளின் சின்னம்: கருப்பு பூனை வீட்டிற்குள் நுழைவது நல்லதல்ல. வந்தால்.. உங்கள் வீட்டில் சில தீய சக்திகள் இருப்பதாக அர்த்தம். எதிர்மறை ஆற்றலின் அறிகுறியாகக் கருதலாம். வீட்டில் பூனைகளின் வருகை தீய சக்திகளைக் கொண்டுவருவதாகவும் நம்பப்படுகிறது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved