MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • நடாசாவை பிரிந்தால் ஜீவனாம்சமாக 70 சதவிகித சொத்தை இழக்கும் ஹர்திக் பாண்டியா?

நடாசாவை பிரிந்தால் ஜீவனாம்சமாக 70 சதவிகித சொத்தை இழக்கும் ஹர்திக் பாண்டியா?

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாசாவை பிரிந்தால் ஜீவனாம்சமாக 70 சதவிகித சொத்தை அவருக்கு கொடுக்க வேண்டிய நிலை உண்டாகும் என்று தகவல் வெளியாகி வருகிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 25 2024, 01:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Hardik Pandya, Natasa Stankovic

Hardik Pandya, Natasa Stankovic

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிப் போட்டியை நெருங்கிவிட்டது. இன்னும் ஒருநாளில் சாம்பியன் யார் என்பது குறித்து தெளிவாக தெரிந்துவிடும். இது ஒரு புறம் இருந்தாலும் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடிய ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சை விவாகரத்து செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Hardik Pandya, Natasa Stankovic

Hardik Pandya, Natasa Stankovic

ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில் அதே ஆண்டு ஜூலை மாதம் இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தான். மகன் பிறந்து 7 மாதங்களுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

37
Hardik Pandya Divorce Rumour

Hardik Pandya Divorce Rumour

கொரோனா லாக்டவுன் என்பதால் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் மீண்டும் திருமணம் செய்தனர். இந்த திருமண நிகழ்ச்சியானது, மெஹந்தி, சங்கீத், ஹல்தி என்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

47
Hardik Pandya Divorce Rumour

Hardik Pandya Divorce Rumour

இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களாக நடாசா ஸ்டான்கோவிச் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது. அதோடு, நடாசா ஸ்டான்கோவிச் பாண்டியா என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்த பாண்டியா என்ற பெயரை நீக்கியுள்ளார்.

57
Hardik Pandya Divorce Rumour

Hardik Pandya Divorce Rumour

மேலும், பாண்டியா தொடர்பான புகைப்படங்களை நடாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார். மகன் அகஸ்தியா உடன் இருக்கும் ஹர்திக் பாண்டியா புகைப்படத்தை மட்டும் விட்டு வைத்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்தடுத்த தோல்விக்கு ஹர்திக் பாண்டியாவின் குடும்ப வாழ்க்கை தான் காரணமாக இப்போது தகவல் பரவி வருகிறது.

67
Hardik Pandya Divorce Rumour

Hardik Pandya Divorce Rumour

எனினும், ஹர்திக் பாண்டியா தனது விவாகரத்து வதந்தி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால், பாண்டியா, நடாசா உறவில் ஏற்பட்ட விரிசல் ஒரு படி மேல் சென்றுள்ளது. தனது மனைவியை பாண்டியா பிரிந்தால் ஜீவனாம்சமாக 70 சதவிகித சொத்தை இழக்க நேரிடும் என்று செய்தி வெளியாகி இருக்கிறது. எனினும் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் விவாகரத்து குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

77
Hardik Pandya Divorce

Hardik Pandya Divorce

இது வெறும் வதந்தியாகவே இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. அதோடு, இன்னும் ஒரு வாரத்தில் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தொடங்க உள்ள நிலையில் இது போன்ற வதந்தி செய்திகள் ஹர்திக் பாண்டியாவை வெகுவாக பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஹர்திக் பாண்டியா
மும்பை இந்தியன்ஸ்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved