MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் தள்ளுபடி.. ஆப்பிள் ஐபோன் 15 வாங்க அருமையான நேரம் இது..

ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் தள்ளுபடி.. ஆப்பிள் ஐபோன் 15 வாங்க அருமையான நேரம் இது..

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மீது பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் ஐபோன் வாங்க அருமையான நேரம் இதுவாகும்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 24 2024, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
iPhone 15 Offer

iPhone 15 Offer

ஆப்பிள் ஐபோன் என்பது பலரின் கனவு போன் ஆகும். ஆனால் விலை அதிகம் என்பதால் எல்லோராலும் வாங்க முடியாது. எப்போது ஆஃபர் கொடுத்தாலும் வாங்க பலர் காத்திருக்கிறார்கள்.

25
iPhone 15

iPhone 15

நீங்களும் அப்படி இருந்தால். உங்களுக்கான செய்தி தான் இது. இதே சலுகை ஐபோன் 15 (iPhone 15) போனிலும் கிடைக்கும். இந்த சலுகைகள் முன்னணி இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் கிடைக்கும்.

35
Flipkart

Flipkart

ஐபோன் 15, 128GB வேரியண்ட் வகை ரூ. 72,999 ஆரம்ப விலையில் நுகர்வோரை ஈர்க்கிறது. இது தவிர, எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மேலும் ரூ. 4,000 தள்ளுபடியை பிளிப்கார்ட் வழங்குகிறது.

45
Apple iPhone

Apple iPhone

இதன் மூலம் ஐபோன் 15ஐ ரூ. 68,999. உண்மையில், இந்த iPhone 15 இன் அசல் சந்தை விலை ரூ. 79,900. அதாவது மொத்தம் ரூ. 10 ஆயிரத்திற்கும் மேல் தள்ளுபடி கிடைக்கும்.

55
iPhone Offers

iPhone Offers

நீங்கள் ஐபோன் 15 வாங்க விரும்பினால், உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் பெரிய தள்ளுபடி கிடைக்கும். ஐபோன் 14க்கும் இது பொருந்தும். மேற்கண்ட தள்ளுபடி விலைக்கு கூடுதலாக, மேலும் ரூ. 55,500 எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறலாம்.

சீக்கிரமா ஆபிஸ் போக இருபாலருக்கும் ஏற்ற டூ வீலர் .. பெட்ரோல் அதிகம் குடிக்காத 5 மலிவு விலை ஸ்கூட்டர்கள்..

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆப்பிள் ஐபோன்
Flipkart

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved